CMFRI Recruitment 2025

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: ரூ.15,000 CMFRI Recruitment 2025

CMFRI Recruitment 2025: தமிழ்நாட்டில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Field Assistant பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.05.2025 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
காலியிடங்கள்01
பணிகள்Field Assistant
நேர்காணல் தேதி14.05.2025
பணியிடம்ராமநாதபுரம்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.cmfri.org.in/career

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
Field Assistant01
மொத்தம்01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Field Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு: 05 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவ வீரர்களுக்கு: அரசு கொள்கையின்படி

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் Field Assistant பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் Rs.15,000/- சம்பளம் வழங்கப்படும்.

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Walk in interview (நேரடி நேர்காணல்)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மேற்கண்ட பதவிக்குத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் பின்வரும் முகவரியில் 14.05.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: மண்டபம் மண்டல மையம், ICAR-CMFRI, கடல் மீன்வளர்ப்பு அஞ்சல் நிலையம், மண்டபம் முகாம், ராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு – 623 520.

குறிப்பு: நேர்காணலில் கலந்து கொள்வதற்கு பயணப்படி / தினப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04573 241443 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top