TNSFFCC Recruitment 2026: தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் (Tamil Nadu State Forest Fire Control Centre – TNSFFCC) சார்பில் காலியாக உள்ள GIS Expert, System Analyst / IT Manager, Network & Communication Technician, Technical Assistant மற்றும் Wireless Operator உள்ளிட்ட மொத்தம் 09 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு பதவியின் அடிப்படையில் Degree, Diploma, B.E./B.Tech உள்ளிட்ட கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ₹22,020 முதல் ₹70,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16.09.2026 முதல் 26.09.2026 இரவு 09.00 மணி வரை TNSFFCC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி என்ன? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
TNSFFCC Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல்கள் |
|---|---|
| வேலைப் பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறை | Tamil Nadu State Forest Fire Control Centre (TNSFFCC) தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் |
| அறிவிக்கை எண் | 01/2026 |
| மொத்த காலியிடங்கள் | 09 |
| பணியிடங்கள் | GIS Expert, System Analyst / IT Manager, Network & Communication Technician, Technical Assistant, Wireless Operator |
| கல்வித் தகுதி | Degree, Diploma, B.E./B.Tech உள்ளிட்ட தகுதிகள் |
| சம்பளம் | மாதம் ₹22,020 முதல் ₹70,000 வரை |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| விண்ணப்பம் தொடக்கம் தேதி | 16.09.2026 |
| கடைசி தேதி | 26.09.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnforestfire.com/recruitment |
Tamil Nadu State Forest Fire Control Centre Recruitment 2026 – காலியிட விவரங்கள்
தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| GIS Expert | 02 |
| System Analyst / IT Manager | 01 |
| Network & Communication Technician | 01 |
| Technical Assistant (GIS) | 01 |
| Technical Assistant (Graphical Designer) | 01 |
| Wireless Operator | 03 |
| மொத்தம் | 09 |
Tamil Nadu Forest Department Jobs 2026 – கல்வித் தகுதி
தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி / அனுபவம் |
|---|---|
| GIS Expert | Remote Sensing, Forestry, Geography, Geoinformatics அல்லது தொடர்புடைய துறையில் Bachelor’s / Master’s Degree. GIS & Remote Sensing-ல் PG Diploma / Diploma கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். 2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம். |
| System Analyst / IT Manager | B.E./B.Tech (CS/IT/ECE) அல்லது MCA அல்லது M.Sc. Computer Science / IT. 2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம். |
| Network & Communication Technician | Electronics, Telecommunication, CS/IT அல்லது தொடர்புடைய துறையில் Diploma / Graduation. Communication Systems / Network Infrastructure துறையில் 2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம். |
| Technical Assistant (GIS) | Geography, Geoinformatics, CS/IT துறையில் Graduation. 2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம். |
| Technical Assistant (Graphical Designer) | Multimedia, Graphic Design, Fine Arts, Visual Communication துறையில் Graduation. 2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம். |
| Wireless Operator | ஏதேனும் ஒரு துறையில் Graduation அல்லது Radio Communication / Telecommunication / Wireless Communication / Electronics தொடர்பான Diploma / Certification. |
Tamil Nadu State Forest Fire Control Centre Recruitment 2026 – சம்பள விவரம்
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ₹22,020 முதல் ₹70,000 வரை. மாத ஊதியம் வழங்கப்படும்.
| பதவியின் பெயர் | மாத சம்பளம் |
|---|---|
| GIS Expert | மாதம் ₹65,000 |
| System Analyst / IT Manager | மாதம் ₹70,000 |
| Network & Communication Technician | மாதம் ₹50,000 |
| Technical Assistant (GIS) | மாதம் ₹35,750 |
| Technical Assistant (Graphical Designer) | மாதம் ₹35,750 |
| Wireless Operator | மாதம் ₹22,020 |
Tamil Nadu Forest Department Jobs 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| பதவியின் பெயர் | அதிகபட்ச வயது வரம்பு |
|---|---|
| GIS Expert | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
| System Analyst / IT Manager | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
| Network & Communication Technician | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
| Technical Assistant (GIS) | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
| Technical Assistant (Graphical Designer) | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
| Wireless Operator | 35 வயதுக்குள் இருக்க வேண்டும் |
குறிப்பு: அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது கணக்கீடு மற்றும் பிற தகுதி நிபந்தனைகள் தொடர்பான இறுதி முடிவு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இருக்கும்.
Tamil Nadu Forest Department Jobs 2026 – தேர்வு செயல்முறை
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| தேர்வு நிலை | விவரம் |
| Shortlisting | தகுதி மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் |
| Interview | Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் |
இந்த ஆட்சேர்ப்பில் Shortlisting மற்றும் Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNSFFCC Recruitment 2026 – விண்ணப்பக் கட்டணம்
| விவரம் | தகவல் |
| விண்ணப்பக் கட்டணம் | கட்டணம் கிடையாது |
| விண்ணப்ப முறை | Offline |
விண்ணப்பக் கட்டணம் தொடர்பான தெளிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.
TNSFFCC Recruitment 2026 – முக்கிய தேதிகள்
| நிகழ்வு | தேதி |
| விண்ணப்பம் தொடங்கும் தேதி | 16.09.2026 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.09.2026, 09:00 PM |
TNSFFCC Recruitment 2026 – எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- முதலில் TNSFFCC-ன் அதிகாரப்பூர்வ Recruitment இணையதளமான https://tnforestfire.com/recruitment பக்கத்திற்குச் செல்லவும்.
- Recruitment பக்கத்தைத் திறந்த பிறகு, பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு (Bottom) Scroll Down செய்து, “Apply Online” என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- அடுத்ததாக விண்ணப்பப் பக்கத்தில் “Enter your e-mail address” பகுதியில் உங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை (Email ID) உள்ளிட்டு Login / Sign In செய்யவும்.
- Login செய்த பிறகு, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்வு செய்து, அந்தப் பதவிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பணி அனுபவம் உள்ளிட்ட தகுதி நிபந்தனைகளை ஒருமுறை சரிபார்க்கவும்.
- ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம், தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரியாகப் பதிவு செய்யவும்.
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை Upload செய்யவும்.
- விண்ணப்பத்தை Submit செய்வதற்கு முன், பதிவு செய்த அனைத்து தகவல்களையும் கவனமாகச் சரிபார்க்கவும். குறிப்பாக Email ID, கல்வித் தகுதி, வயது மற்றும் பணி அனுபவ விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
- அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகு Submit / Apply என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் Application Form / Application Number உள்ளிட்ட விவரங்களைப் பதிவிறக்கம் செய்து, அதன் Print அல்லது PDF நகலை எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்பப் படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
TNSFFCC Recruitment 2026 – FAQ
TNSFFCC Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தில் மொத்தம் 09 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TNSFFCC Recruitment 2026-ல் என்னென்ன பணியிடங்கள் உள்ளன?
GIS Expert, System Analyst / IT Manager, Network & Communication Technician, Technical Assistant (GIS), Technical Assistant (Graphical Designer) மற்றும் Wireless Operator உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
TNSFFCC பணிகளுக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
பதவிக்கு ஏற்ப Degree, Diploma, B.E./B.Tech உள்ளிட்ட கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன. சில பணிகளுக்கு தொடர்புடைய பணி அனுபவமும் அவசியம்.
TNSFFCC Recruitment 2026-ல் சம்பளம் எவ்வளவு?
பணியின் அடிப்படையில் மாதம் ₹22,020 முதல் ₹70,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
TNSFFCC பணிகளுக்கு வயது வரம்பு என்ன?
அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
TNSFFCC Recruitment 2026-க்கு விண்ணப்பக் கட்டணம் உள்ளதா?
இல்லை. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
TNSFFCC Recruitment 2026-ல் தேர்வு முறை எப்படி இருக்கும்?
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNSFFCC Recruitment 2026-க்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைன் விண்ணப்பம் 16.09.2026 அன்று தொடங்குகிறது.
TNSFFCC Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 26.09.2026 இரவு 09.00 மணி கடைசி நேரமாகும்.
TNSFFCC Recruitment 2026-க்கு எப்படி விண்ணப்பிப்பது?
tnforestfire.com/recruitment என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Recruitment பக்கத்திற்குச் சென்று, கீழே Scroll Down செய்து Apply Online என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
TNSFFCC Recruitment 2026 எந்த துறையைச் சேர்ந்தது?
இந்த வேலைவாய்ப்பு தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் (Tamil Nadu State Forest Fire Control Centre – TNSFFCC) சார்பில் நடைபெறுகிறது.
TNSFFCC Recruitment 2026, TNSFFCC வேலைவாய்ப்பு 2026, Tamil Nadu State Forest Fire Control Centre Recruitment 2026, தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2026, TNSFFCC Jobs 2026, TNSFFCC Vacancy 2026, தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2026, Tamil Nadu Forest Department Jobs 2026, GIS Expert Recruitment 2026, GIS Expert வேலைவாய்ப்பு 2026, System Analyst / IT Manager Recruitment 2026, System Analyst வேலைவாய்ப்பு 2026, Network & Communication Technician Recruitment 2026, Network Technician வேலைவாய்ப்பு 2026, Technical Assistant Recruitment 2026, Technical Assistant வேலைவாய்ப்பு 2026, Wireless Operator Recruitment 2026, Wireless Operator வேலைவாய்ப்பு 2026, Degree Government Jobs 2026, Diploma Government Jobs 2026, B.E. B.Tech Government Jobs 2026, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2026, Tamil Nadu Government Jobs 2026, TNSFFCC Apply Online 2026, TNSFFCC 9 Vacancy 2026, Forest Fire Control Centre Jobs 2026, ₹70,000 Salary Government Jobs 2026


