SSC CHSL Recruitment 2026: மத்திய அரசின் மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission – SSC) சார்பில் கீழ்நிலை எழுத்தர் (Lower Division Clerk – LDC) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant – JSA), தரவு உள்ளீட்டு இயக்குபவர் (Data Entry Operator – DEO), தரவு உள்ளீட்டு இயக்குபவர் கிரேடு ‘A’ (Data Entry Operator Grade ‘A’) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, மொத்தம் 2,536 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பு (Higher Secondary) தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடையவர்கள்.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.09.2026 முதல் 07.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? சம்பளம் எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
SSC CHSL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் Staff Selection Commission SSC Combined Higher Secondary Level (CHSL) |
| Notification No: | HQ-C1102/5/2026-C-1 |
| காலியிடங்கள் | 2536 |
| பணிகள் | Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA), Data Entry Operator (DEO), Data Entry Operator Grade ‘A’ |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| தொடக்கத் தேதி | 07.09.2026 |
| கடைசி தேதி | 07.10.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://ssc.gov.in/ |
SSC CHSL Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
SSC CHSL மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடங்கள் |
| Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) | 2536 Posts |
| Data Entry Operator (DEO) | |
| Data Entry Operator Grade ‘A’ |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SSC CHSL Recruitment 2026 கல்வித் தகுதி
| பதவியின் பெயர் | கல்வித் தகுதி |
| Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA) | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| Data Entry Operator (DEO) | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| Data Entry Operator Grade ‘A’ | அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து அறிவியல் பிரிவில் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
SSC Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
SSC CHSL மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் 07.10.2026 நிலவரப்படி, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (02-08-1999 மற்றும் 01-08-2008 க்கு இடையில் பிறந்தவர்கள்)
வயது தளர்வு:
- SC/ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (பொது/EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
SSC CHSL Recruitment 2026 சம்பள விவரங்கள்
SSC CHSL ஆட்சேர்ப்பு 2026 – சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | சம்பள வரம்பு (மாதம்) |
|---|---|
| Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) | ரூ. 19,900 – 63,200/- |
| Data Entry Operator (DEO) | ரூ. 29,200 – 92,300/- |
| Data Entry Operator Grade ‘A’ | ரூ. 25,500 – 81,100/- |
SSC Recruitment 2026 தேர்வு செயல்முறை
SSC CHSL மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- Tier-I (Computer Based Examination) (கணினி சார்ந்த தேர்வு)
- Tier-II (Computer Based Examination) (கணினி சார்ந்த தேர்வு)
- Document Verification (ஆவண சரிபார்ப்பு)
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
- சென்னை
- கோயம்புத்தூர்
- மதுரை
- சேலம்
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- வேலூர்
- கிருஷ்ணகிரி
SSC Recruitment 2026 விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு – கட்டணம் இல்லை
- பிற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டணம் செலுத்தும் முறை: இணையவழி
முக்கிய தேதிகள்
- ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 07.09.2026
- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 07.10.2026
- Application Correction Window period: 14.10.2026 to 16.10.2026 (23:00 Hours)
- Date of Examination: To be notified later
SSC CHSL Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் SSC CHSL வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.09.2026 முதல் 07.10.2026 தேதிக்குள் https://ssc.gov.in/ இணையதளத்தில் சென்று “Apply” பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
SSC CHSL Recruitment 2026 – FAQ – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. SSC CHSL Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
SSC CHSL Recruitment 2026 மூலம் மொத்தம் 2,536 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2. SSC CHSL Recruitment 2026-ல் என்னென்ன பணிகள் உள்ளன?
கீழ்நிலை எழுத்தர் (LDC), இளநிலை செயலக உதவியாளர் (JSA), தரவு உள்ளீட்டு இயக்குபவர் (DEO), தரவு உள்ளீட்டு இயக்குபவர் கிரேடு ‘A’ (DEO Grade ‘A’) உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
3. SSC CHSL Recruitment 2026-க்கு என்ன கல்வித் தகுதி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொதுவாக 12ஆம் வகுப்பு (Higher Secondary) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. SSC CHSL Recruitment 2026-க்கு வயது வரம்பு என்ன?
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி இருக்கும். தகுதியான பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.
5. SSC CHSL Recruitment 2026-க்கு எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியான விண்ணப்பதாரர்கள் Staff Selection Commission (SSC) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
6. SSC CHSL Recruitment 2026 விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
ஆன்லைன் விண்ணப்பங்கள் 07.09.2026 முதல் 07.10.2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
7. SSC CHSL Recruitment 2026-ல் தேர்வு முறை எப்படி இருக்கும்?
விண்ணப்பதாரர்கள் SSC CHSL தேர்வு நடைமுறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நிலைகள் மற்றும் பாடத்திட்டம் தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
8. SSC CHSL Recruitment 2026-ல் சம்பளம் எவ்வளவு?
பணியின் தன்மைக்கு ஏற்ப 7வது ஊதியக் குழு (7th Pay Commission) ஊதிய அளவின்படி சம்பளம் வழங்கப்படும். சரியான Pay Level மற்றும் சம்பள விவரங்கள் பணியிடத்தைப் பொறுத்து மாறுபடும்.
9. SSC CHSL Recruitment 2026 யாருக்கு ஏற்ற வேலைவாய்ப்பு?
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மத்திய அரசு வேலை தேடும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு முக்கியமான வேலைவாய்ப்பு வாய்ப்பாகும்.
SSC CHSL Recruitment 2026, SSC CHSL வேலைவாய்ப்பு 2026, SSC CHSL Recruitment 2026 Tamil, SSC CHSL Notification 2026, SSC CHSL Vacancy 2026, SSC CHSL Apply Online 2026, SSC CHSL Jobs 2026, SSC CHSL தேர்வு 2026, மத்திய பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2026, SSC CHSL காலியிடங்கள் 2026, 12ஆம் வகுப்பு அரசு வேலை 2026, கிளார்க் வேலைவாய்ப்பு 2026, Data Entry Operator வேலைவாய்ப்பு 2026, LDC வேலைவாய்ப்பு 2026, JSA வேலைவாய்ப்பு 2026, மத்திய அரசு வேலைவாய்ப்பு 2026.


