Thursday, November 21, 2024
Home10th Pass Govt Jobsரூ.34,400 சம்பளத்தில் இந்திய வன விலங்கு நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு... 10 ஆம் வகுப்பு...

ரூ.34,400 சம்பளத்தில் இந்திய வன விலங்கு நிறுவனத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! WII Recruitment 2025

WII Recruitment 2025: இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் காலியாகவுள்ள 16 தொழில்நுட்ப உதவியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் (Engineering), தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual), டெக்னீசியன் (Field), இளநிலை சுருக்க எழுத்தர், உதவியாளர் தரம்-III, ஓட்டுநர் (சாதாரண தரம்), சமையல்காரர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்திய வனவிலங்கு நிறுவனம்
The Wildlife Institute of India
காலியிடங்கள்16
பணிதொழில்நுட்ப உதவியாளர்,
தொழில்நுட்ப உதவியாளர் (Engineering),
தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual),
டெக்னீசியன் (Field),
இளநிலை சுருக்க எழுத்தர்,
உதவியாளர் தரம்-III,
ஓட்டுநர் (சாதாரண தரம்),
சமையல்காரர்,
ஆய்வக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி06.01.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.wii.gov.in
WhatsApp Channel Follow
Telegram Channel Join

இந்திய வனவிலங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
தொழில்நுட்ப உதவியாளர்01
தொழில்நுட்ப உதவியாளர் (Engineering)01
தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual)01
டெக்னீசியன் (Field)01
இளநிலை சுருக்க எழுத்தர்02
உதவியாளர் தரம்-III01
ஓட்டுநர் (சாதாரண தரம்)01
சமையல்காரர்03
ஆய்வக உதவியாளர்05
மொத்தம்16

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய வனவிலங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10th, 12th, Diploma, B.Sc, BCA, B.E/B.Tech. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

பதவியின் பெயர்வயது வரம்பு
தொழில்நுட்ப உதவியாளர்18 to 28 years
தொழில்நுட்ப உதவியாளர் (Engineering)18 to 28 years
தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual)18 to 28 years
டெக்னீசியன் (Field)18 to 28 years
இளநிலை சுருக்க எழுத்தர்18 to 27 years
உதவியாளர் தரம்-III18 to 27 years
ஓட்டுநர் (சாதாரண தரம்)18 to 27 years
சமையல்காரர்18 to 27 years
ஆய்வக உதவியாளர்18 to 28 years

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பதவியின் பெயர்ஊதிய அளவு
தொழில்நுட்ப உதவியாளர்Rs. 34,400/- to Rs. 1,12,400/-
தொழில்நுட்ப உதவியாளர் (Engineering)Rs. 34,400/- to Rs. 1,12,400/-
தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual)Rs. 34,400/- to Rs. 1,12,400/-
டெக்னீசியன் (Field)Rs.19,900/- to Rs.63,200/-
இளநிலை சுருக்க எழுத்தர்Rs.25,500/- to Rs. 81,100/-
உதவியாளர் தரம்-IIIRs.19,900/- to Rs.63,200/-
ஓட்டுநர் (சாதாரண தரம்)Rs.19,900/- to Rs.63,200/-
சமையல்காரர்Rs.19,900/- to Rs.63,200/-
ஆய்வக உதவியாளர்Rs.18,000/- to Rs.56,900/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு (Tier-I, Tier-II), நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • Gen/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.700/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இந்திய வனவிலங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.11.2024 முதல் 06.01.2025 தேதிக்குள் தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar, Wildlife Institute of India, Chandrabani, Dehradun 248 001, Uttarakhand

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF &
விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments