Vellore DHS Recruitment 2024: தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தற்போது காலியாகவுள்ள 56 Assistant – Data Entry Operator, Security Guard, Sanitary Worker, and Cook – Care Taker, Dental Doctor, Dental Assistant, Labour MHC Lab Technician, Ayush Medical Officer, Dispenser, Multipurpose Worker, Ayush Consultant (Musculoskeletal), Therapeutic Assistant (Musculoskeletal), Medical Officer, Staff Nurse, Health Inspector, Urban Health Nurse (UHN), Pharmacist, Pharmacist (RBSK), MPHW, Dental Technician, Physiotherapist ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 16.12.2024 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
காலியிடங்கள் | 56 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 16.12.2024 |
பணியிடம் | வேலூர்,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://vellore.nic.in/ |
Vellore DHS Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
---|---|
Dental Doctor | 02 |
Dental Assistant | 02 |
Labour MHC Lab Technician | 01 |
Ayush Medical Officer | 01 |
Dispenser | 03 |
Multipurpose Worker | 03 |
Ayush Consultant (Musculoskeletal) | 02 |
Therapeutic Assistant (Musculoskeletal) | 02 |
Assistant – Data Entry Operator | 01 |
Medical Officer | 05 |
Staff Nurse | 09 |
Health Inspector | 01 |
Urban Health Nurse (UHN) | 06 |
Pharmacist | 02 |
Pharmacist (RBSK) | 01 |
MPHW | 02 |
Dental Technician | 01 |
Physiotherapist | 01 |
Security Guard | 08 |
Sanitary Worker | 02 |
Cook – Care Taker | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
Dental Doctor | BDS தேர்ச்சி |
Dental Assistant | 10th, 12th தேர்ச்சி |
Labour MHC Lab Technician | DMLT தேர்ச்சி |
Ayush Medical Officer | BSMS தேர்ச்சி |
Dispenser | D.Pharm / Integrated Pharmacy Course |
Multipurpose Worker | SSLC தேர்ச்சி |
Ayush Consultant (Musculoskeletal) | BSMS Registration with Board/Council தேர்ச்சி |
Therapeutic Assistant (Musculoskeletal) | Nursing Therapist Course தேர்ச்சி |
Assistant – Data Entry Operator | Degree with Computer Knowledge தேர்ச்சி |
Medical Officer | MBBS தேர்ச்சி |
Staff Nurse | B.Sc, Diploma Nursing தேர்ச்சி |
Health Inspector | MPHW தேர்ச்சி |
Urban Health Nurse (UHN) | B.Sc, Diploma Nursing, ANM தேர்ச்சி |
Pharmacist | B.Pharm / Diploma in Pharmacy தேர்ச்சி |
Pharmacist (RBSK) | B.Pharm / Diploma in Pharmacy தேர்ச்சி |
MPHW | 8th தேர்ச்சி |
Dental Technician | Diploma in Dental Technician தேர்ச்சி |
Physiotherapist | B.Sc Physiotherapist / Diploma Physiotherapist |
Security Guard | 8th தேர்ச்சி |
Sanitary Worker | 8th தேர்ச்சி |
Cook – Care Taker | 10th, 12th தேர்ச்சி |
சம்பள விவரங்கள்
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
Dental Doctor | மாதம் Rs.34,000/- |
Dental Assistant | மாதம் Rs.13,800/- |
Labour MHC Lab Technician | மாதம் Rs.13,000/- |
Ayush Medical Officer | மாதம் Rs.34,000/- |
Dispenser | மாதம் Rs.15,000/- |
Multipurpose Worker | மாதம் Rs.8,500/- |
Ayush Consultant (Musculoskeletal) | மாதம் Rs.40,000/- |
Therapeutic Assistant (Musculoskeletal) | மாதம் Rs.13,000/- |
Assistant – Data Entry Operator | மாதம் Rs.12,000/- |
Medical Officer | மாதம் Rs.60,000/- |
Staff Nurse | மாதம் Rs.18,000/- |
Health Inspector | மாதம் Rs.14,000/- |
Urban Health Nurse (UHN) | மாதம் Rs.14,000/- |
Pharmacist | மாதம் Rs.15,000/- |
Pharmacist (RBSK) | மாதம் Rs.15,000/- |
MPHW | மாதம் Rs.8,500/- |
Dental Technician | மாதம் Rs.12,600/- |
Physiotherapist | மாதம் Rs.13,000/- |
Security Guard | மாதம் Rs.8,500/- |
Sanitary Worker | மாதம் Rs.8,500/- |
Cook – Care Taker | மாதம் Rs.8,500/- |
சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செயல்முறை
தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பக் கட்டணம்:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்
Vellore DHS Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://vellore.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் 16.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயற்செயலாளர்/ மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், B பிளாக், 2வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் மாவட்டம், வேலூர் – 632 009, தொடர்புக்கு: 0416-2252025.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.12.2024
முக்கிய குறிப்புகள்:
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
- இந்தப் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் தொடர்பாக எந்த உத்திரவாதமும் வழங்கப்படாது.
- 10ஆம் வகுப்பு போதும் மாதம் ரூ.69100 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை – 455 காலியிடங்கள்! IB Security Assistant Motor Transport Recruitment 2025
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது! TNSTC Recruitment 2025
- பெல் நிறுவனத்தில் வேலை – 610 காலியிடங்கள் || ரூ. 30,000 சம்பளம்! BEL Recruitment 2025
- தமிழ்நாடு வனத்துறை துறையில் வேலை – ரூ.15,000 சம்பளம் || தேர்வு கிடையாது! TN Forest Department Recruitment 2025
- 8வது போதும்…தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் அலுவலக உதவியாளர் வேலை – ரூ.58,100 சம்பளம் || தேர்வு கிடையாது! Vellore Highway Dept Recruitment 2025