TNSLRM Salem Recruitment 2024: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் தற்போது காலியாகவுள்ள ஒரு மாவட்ட வள பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNSLRM Salem Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் |
பதவியின் பெயர் | மாவட்ட வள பயிற்றுநர் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 31.12.2024 |
பணியிடம் | சேலம் – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://salem.nic.in/ |
காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், இக்கூட்டமைப்பின் அலுவலக அமைவிடம், மாவட்ட வட்டார அலுவலகம் கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் ஒரு மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
கல்வித்தகுதி & அனுபவம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அனுபவம் அல்லது PG Diploma – பயிற்றுநராக ஒரு வருட அனுபவம் ஏற்புடையது. அதேபோன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத, படிக்க மற்றும் பேசும் திறன் சிறப்புடையதாக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் மாவட்ட வள பயிற்றுநர் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மட்டும் நியமனம் செய்யப்படுவர். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு மதிப்பூதியம் குறைந்தபட்சம் 20,000 முதல் 35,000 வரை பணித்திறனுக்கு ஏற்றவாறு வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
TNSLRM Salem Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், இந்த CV (Curriculum vitae / Bio Data / Resume) உடன் தேவையான கல்வி சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்ப படிவத்தினை விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணைத்து திட்ட இயக்குநர் அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வருகின்ற 31.12.2024 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாட்டில் பியூன் வேலை; தேர்வு கிடையாது – ஒரு நாளைக்கு ரூ.499 சம்பளம்! Anna University Peon Recruitment 2025
- அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலை; 199 காலியிடங்கள் – ரூ.19,900 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் BHU Junior Clerk Recruitment 2025
- தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலை; 7,783 காலியிடங்கள்; 10வது,12வது தேர்ச்சி || அரசாணை வெளியீடு! TN Anganwadi Recruitment 2025
- இந்திய அஞ்சல் துறையில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர்வைசர் வேலை! India Post Recruitment 2025
- 8வது,12வது முடித்தவர்களுக்கு தமிழக அரசு கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – 114 காலியிடங்கள் || தேர்வு கிடையாது! Coimbatore DHS Recruitment 2025