Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobsமத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கு உதவியாளர், அட்டெண்டன்ட் வேலை! ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை ||...

மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கு உதவியாளர், அட்டெண்டன்ட் வேலை! ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும் TMC Recruitment 2025

TMC Recruitment 2025: மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள 37 உதவியாளர் (Assistant), கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk), உதவியாளர் 0(Attendant) உள்ளிட்ட 26 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

டாடா நினைவு மையம் பற்றி

டாட்டா நினைவு மையம் (Tata memorial Centre) அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.  இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆய்வு மையமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகவும் உள்ளது.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்டாடா நினைவு மையம்
Tata Memorial Centre
காலியிடங்கள்37
பணிஉதவியாளர் (Assistant),
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk)
உதவியாளர் (Attendant)
உள்ளிட்ட 26 விதமான பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.02.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tmc.gov.in/

டாடா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
மருத்துவ அலுவலர் ‘F’
(மருத்துவ புற்றுநோய் சிகிச்சை)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(ரேடியோ டயக்னாஸிஸ்)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(Anesthesiology)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(Nuclear Medicine)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை)
01
மருத்துவ அலுவலர் ‘E’
(மருத்துவ குடல் நோய் சிகிச்சை)
01
மருத்துவ அலுவலர் ‘D’
(Palliative Medicine)
01
துணை மருத்துவமனை மேற்பார்வையாளர் – I01
மருத்துவ இயற்பியல் வல்லுநர் ‘C’01
பொறுப்பாளர் (மருந்தகம்)01
அறிவியல் உதவியாளர் ‘C’
(அணு மருத்துவம்)
01
அறிவியல் உதவியாளர் ‘B’
(கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை)
01
மருத்துவ உளவியலாளர்01
தொழில்நுட்ப வல்லுநர் ‘C’ (ஐ.சி.யூ/ஓ.டி.)01
செவிலியர் மேற்பார்வையாளர் தரம் I01
பெண் செவிலியர் ‘C’01
பெண் செவிலியர் ‘A’01
நிர்வாக அலுவலர் III (மனிதவள மேம்பாடு)01
கணக்கு அலுவலர் II (Accounts Officer II)01
உதவியாளர் (Assistant)01
கீழ் பிரிவு எழுத்தர்03
மக்கள் தொடர்பு அலுவலர்01
உதவியாளர் (Attendant)05
வர்த்தக உதவியாளர் (Trade Helper)05
மொத்தம் காலியிடங்கள்37

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

உதவியாளர் (Assistant) பணிக்கு ஏதாவது ஒருடிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணியியில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் பற்றி அறிந்து இருக்க வேண்டும்

கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk) பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணியியில் மைக்ரோசாப்ட் ஆபிஸ் பற்றி அறிந்து இருக்க வேண்டும்

மக்கள் தொடர்பு அலுவலர் (Public Relations Officer) Master’s in Public Relations/Journalism/Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவியாளர் (Attendant) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வர்த்தக உதவியாளர் (Trade Helper) பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘F’ (மருத்துவ புற்றுநோய் சிகிச்சை)பணிக்கு D.M. / D.N.B. (Medical Oncology) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (ரேடியோ டயக்னாஸிஸ்) பணிக்கு M.D. / D.N.B. (Radiology/Radio-diagnosis) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (Anesthesiology) பணிக்கு M.D. / D.N.B. (Anesthesia) or equivalent PG Degree in Anesthesiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (Radiation Oncology) பணிக்கு M.D. / D.N.B. (Radiation Oncology/Radiotherapy) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (Paediatric Oncology) பணிக்கு M.D. / D.N.B. (Radiation Oncology/Radiotherapy) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (Nuclear Medicine) பணிக்கு D.M. / D.N.B. (Paediatric Oncology/Medical Oncology) or M.D. / D.N.B. (Pediatrics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (Plastic Surgery) பணிக்கு M.Ch. / D.N.B. (Plastic Surgery) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘E’ (Medical Gastroenterology) பணிக்கு M.D. / D.N.B. (Nuclear Medicine) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அலுவலர் ‘D’ (Palliative Medicine) பணிக்கு M.Ch. / D.N.B. (Plastic Surgery) or equivalent PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

துணை மருத்துவமனை மேற்பார்வையாளர்/Assistant Medical Superintendent- I பணிக்கு M.B.B.S or B.D.S. + PG in Hospital/Healthcare Administration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Medical Physicist ‘C’ பணிக்கு M.Sc. (Physics) + Diploma in Radiological Physics / AERB Certification தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறுப்பாளர் (மருந்தகம்)/ Officer-In-Charge (Dispensary) பணிக்கு PG in Material Management/Business Administration + B.Pharm or MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல் உதவியாளர்/Scientific Assistant ‘C’ (Nuclear Medicine) பணிக்கு B.Sc. (Physics/Chemistry/Biology) + PGDFIT/DMRIT or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல் உதவியாளர்/ Scientific Assistant ‘B’ (Radiation Oncology) பணிக்கு B.Sc. (Physics) + PG Diploma in Radiotherapy Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Clinical Psychologist பணிக்கு M.A. (Clinical Psychology) or equivalent தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுநர் ‘C’ (ஐ.சி.யூ/ஓ.டி.) பணிக்கு 12th Std. in Science + Diploma in ICU/OT/Electronics/Dialysis தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செவிலியர் மேற்பார்வையாளர் தரம் I (Nursing Superintendent Grade I) பணிக்கு M.Sc. (Nursing) or Ph.D. (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெண் செவிலியர் ‘C’ (Female Nurse ‘C’) பணிக்கு General Nursing & Midwifery + Diploma in Oncology Nursing or B.Sc. (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெண் செவிலியர் ‘A’ (Female Nurse ‘A’) பணிக்கு General Nursing & Midwifery + Diploma in Oncology Nursing or B.Sc. (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நிர்வாக அலுவலர் III (மனிதவள மேம்பாடு)/(Administrative Officer) பணிக்கு Graduate + PG in HRD/Personnel Management/Public Administration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணக்கு அலுவலர் II (Accounts Officer II)/Accounts Officer பணிக்கு Chartered Accountant or ICWA + 5 years experience தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவிஅதிகபட்ச வயது
மருத்துவ அலுவலர் ‘F’
(மருத்துவ புற்றுநோய் சிகிச்சை)
50 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(ரேடியோ டயக்னாஸிஸ்)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(Anesthesiology)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(Nuclear Medicine)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘E’
(மருத்துவ குடல் நோய் சிகிச்சை)
45 வயது
மருத்துவ அலுவலர் ‘D’
(Palliative Medicine)
40 வயது
துணை மருத்துவமனை மேற்பார்வையாளர் – I45 வயது
மருத்துவ இயற்பியல் வல்லுநர் ‘C’35 வயது
பொறுப்பாளர் (மருந்தகம்)40 வயது
அறிவியல் உதவியாளர் ‘C’
(அணு மருத்துவம்)
35 வயது
அறிவியல் உதவியாளர் ‘B’
(கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை)
30 வயது
மருத்துவ உளவியலாளர்30 வயது
தொழில்நுட்ப வல்லுநர் ‘C’ (ஐ.சி.யூ/ஓ.டி.)30 வயது
செவிலியர் மேற்பார்வையாளர் தரம் I45 வயது
பெண் செவிலியர் ‘C’40 வயது
பெண் செவிலியர் ‘A’30 வயது
நிர்வாக அலுவலர் III (மனிதவள மேம்பாடு)55 வயது
கணக்கு அலுவலர் II (Accounts Officer II)40 வயது
உதவியாளர் (Assistant)35 வயது
கீழ் பிரிவு எழுத்தர்27 வயது
மக்கள் தொடர்பு அலுவலர்50 வயது
உதவியாளர் (Attendant)25 வயது
வர்த்தக உதவியாளர் (Trade Helper)25 வயது
பதவிசம்பளம்
மருத்துவ அலுவலர் ‘F’
(மருத்துவ புற்றுநோய் சிகிச்சை)
ரூ. 1,23,100/-
மருத்துவ அலுவலர் ‘E’
(ரேடியோ டயக்னாஸிஸ்)
ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘E’
(Anesthesiology)
ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘E’
(கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை)
ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘E’
(குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை)
ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘E’
(Nuclear Medicine)
ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘E’
(பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை)
ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘E’
(மருத்துவ குடல் நோய் சிகிச்சை)
45 ரூ. 78,800/-
மருத்துவ அலுவலர் ‘D’
(Palliative Medicine)
ரூ. 67,700/-
துணை மருத்துவமனை மேற்பார்வையாளர் – Iரூ. 67,700/-
மருத்துவ இயற்பியல் வல்லுநர் ‘C’ரூ. 56,100/-
பொறுப்பாளர் (மருந்தகம்)ரூ. 56,100/-
அறிவியல் உதவியாளர் ‘C’
(அணு மருத்துவம்)
ரூ. 44,900/-
அறிவியல் உதவியாளர் ‘B’
(கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை)
ரூ. 35,400/-
மருத்துவ உளவியலாளர்ரூ. 35,400/-
தொழில்நுட்ப வல்லுநர் ‘C’ (ஐ.சி.யூ/ஓ.டி.)ரூ. 25,500/-
செவிலியர் மேற்பார்வையாளர் தரம் Iரூ. 67,700/-
பெண் செவிலியர் ‘C’ரூ. 53,100/-
பெண் செவிலியர் ‘A’ரூ. 44,900/-
நிர்வாக அலுவலர் III (மனிதவள மேம்பாடு)ரூ. 67,700/-
கணக்கு அலுவலர் II (Accounts Officer II)ரூ. 47,600/-
உதவியாளர் (Assistant)ரூ. 35,400/-
கீழ் பிரிவு எழுத்தர்ரூ. 19,900/-
மக்கள் தொடர்பு அலுவலர்ரூ. 53,100/-
உதவியாளர் (Attendant)ரூ. 18,000/-
வர்த்தக உதவியாளர் (Trade Helper)ரூ. 18,000/-

சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

டாடா நினைவு மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.01.2025 முதல் 10.02.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments