Saturday, April 19, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு இல்லை; தமிழக அரசு டைடல் பூங்காவில் வேலைவாய்ப்பு! சம்பளம்:ரூ.30,000/- TIDEL Park Recruitment 2025

தேர்வு இல்லை; தமிழக அரசு டைடல் பூங்காவில் வேலைவாய்ப்பு! சம்பளம்:ரூ.30,000/- TIDEL Park Recruitment 2025

TIDEL Park Recruitment 2025: தமிழ்நாடு முழுவதும் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள 19 Technical Assistant, Executive Assistant, Executive Engineer, Assistant Engineer, Superintending Engineer & Manager (Finance & Accounts) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 02.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்TIDEL Park Ltd. (TIDEL)
காலியிடங்கள்19
பணிகள்Technical Assistant,
Executive Assistant,
Executive Engineer, Assistant Engineer,
Superintending Engineer & Manager
(Finance & Accounts)
பணியிடம்சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர்,
சேலம், தூத்துக்குடி, மதுரை, திருச்சி
கடைசி தேதி02.04.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tidelpark.com/

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Technical Assistant / Multi Specialist Technician 04
Manager (Operation & Maintenance) 04
Executive Assistant04
Executive Engineer (Civil) 01
Assistant Engineer (Civil)02
Assistant Engineer (Electrical)02
Superintending Engineer/ Executive Engineer (Electrical)01
Manager (Finance & Accounts) 01
மொத்தம்19

பணி வாரியான வேலை இருப்பிட விவரங்கள்:

பணியின் பெயர்இடம்
Technical Assistant / Multi Specialist Technician Villupuram, Thanjavur, Salem and Thoothukudi.
Manager (Operation & Maintenance) Villupuram, Thanjavur, Salem and Thoothukudi.
Executive AssistantVillupuram, Thanjavur, Salem and Thoothukudi.
Executive Engineer (Civil) Madurai
Assistant Engineer (Civil)Trichy & Madurai
Assistant Engineer (Electrical)Trichy & Madurai
Superintending Engineer/ Executive Engineer (Electrical)Chennai
Manager (Finance & Accounts) Chennai
பணியின் பெயர்கல்வி தகுதி
Technical Assistant / Multi Specialist Technicianபொறியியலில் இளங்கலை பட்டம் அல்லது பொறியியலில் டிப்ளமோ (மெக்கானிக்கல் / EEE / E&C)
Manager (Operation & Maintenance)பொறியியலில் இளங்கலை பட்டம் (மெக்கானிக்கல் / EEE / E&C)
Executive Assistantஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்
Executive Engineer (Civil)BE (சிவில்)
Assistant Engineer (Civil)BE (சிவில்)
Assistant Engineer (Electrical)BE (EEE)
Superintending Engineer/ Executive Engineer (Electrical)BE (EEE)
Manager (Finance & Accounts)ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் (Institute of Chartered Accountants of India) அசோசியேட் அல்லது ஃபெல்லோ உறுப்பினராக இருக்க வேண்டும். பட்டய கணக்காளர் (Qualified Chartered Accountant) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்சம்பளம் (ரூ.)
Technical Assistant / Multi Specialist Technician30,000/-
Manager (Operation & Maintenance)50,000/-
Executive Assistant25,000/-
Executive Engineer (Civil)80,000/-
Assistant Engineer (Civil)50,000/-
Assistant Engineer (Electrical)1,00,000/-
Superintending Engineer/ Executive Engineer (Electrical)1,00,000/-
Manager (Finance & Accounts)59,300 – 1,87,700/-

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல்(Email ID) முகவரிக்கு 19.03.2025 முதல் 02.04.2025 வரை மின்னஞ்சல்(Email) மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Technical Assistant / Multi Specialist Technician 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Manager (Operation & Maintenance) 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Executive Assistant
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Executive Engineer (Civil) 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Assistant Engineer (Civil)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Assistant Engineer (Electrical)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Superintending Engineer/ Executive Engineer (Electrical)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
Manager (Finance & Accounts) 
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments