Thoothukudi Village Assistant Recruitment 2025: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 77 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Thoothukudi Village Assistant Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தூத்துக்குடி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
காலியிடங்கள் | 77 |
பணிகள் | கிராம உதவியாளர் |
பணியிடம் | தூத்துக்குடி – தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 03.08.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://Thoothukudi.nic.in/ |