Saturday, April 19, 2025
Home12th Pass Govt Jobsதமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் ரூ.15,000 சம்பளத்தில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது! Tamilnadu Tribal...

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் ரூ.15,000 சம்பளத்தில் உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது! Tamilnadu Tribal Welfare Department Recruitment 2025

Tamilnadu Tribal Welfare Department Recruitment 2025: தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 29 Technical Assistant, Village Resource Person, Block Resource Person, FR Cell Co-Ordinator, MIS Assistant, Assistant Project Manager பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை
Tribal Welfare Department Kallakurichi District
காலியிடங்கள்29
பணிகள்Technical Assistant,
Village Resource Person,
Block Resource Person,
FR Cell Co-Ordinator, MIS Assistant,
Assistant Project Manager
பணியிடம்கள்ளக்குறிச்சி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி11.04.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://kallakurichi.nic.in/

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Assistant Project Manager/உதவி திட்ட மேலாளர்01
Technical Assistant/தொழில்நுட்ப உதவியாளர்01
MIS Assistant/எம்ஐஎஸ் உதவியாளர்01
FR Cell Co-Ordinator/FR செல் ஒருங்கிணைப்பாளர்02
Block Resource Person/வட்டார வள அலுவலர்03
Village Resource Person/கிராம வள அலுவலர்21
மொத்தம்29

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025க்கான கல்வித் தகுதிகள் பின்வருமாறு:

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025 அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணிக்கும் வழங்கப்படும் சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர் சம்பளம்
Assistant Project Manager/உதவி திட்ட மேலாளர்மாதம் Rs.25,000/-
Technical Assistant/தொழில்நுட்ப உதவியாளர்மாதம் Rs.15,000/-
MIS Assistant/எம்ஐஎஸ் உதவியாளர்மாதம் Rs.17,500/-
FR Cell Co-Ordinator/FR செல் ஒருங்கிணைப்பாளர்மாதம் Rs.25,000/-
Block Resource Person/வட்டார வள அலுவலர்மாதம் Rs.12,000/-
Village Resource Person/கிராம வள அலுவலர்மாதம் Rs.2,500/-

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையின் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kallakurichi.nic.in/ சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பு மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்த பிறகு, அதன் நகலை பிரிண்ட் செய்து, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் அனைத்து நகல்களையும் “திட்ட அலுவலர், பழங்குடியினர் நலம், வெள்ளிமலை, கள்ளக்குறிச்சி” என்ற முகவரிக்கு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதிக்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here
விண்ணப்பப் படிவம்Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு English PDFClick Here
Place of Posting பணிபுரியும் இடங்கள் விபரம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments