RRB Paramedical Staff Recruitment 2026: இந்திய ரயில்வேயில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்களுக்கு முக்கியமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (Railway Recruitment Board – RRB) தனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இந்திய ரயில்வேயில் Nursing Superintendent, Dialysis Technician, Health & Malaria Inspector, Audiologist & Speech Therapist, Pharmacist, Radiographer, ECG Technician, Optometrist மற்றும் Laboratory Assistant உள்ளிட்ட Paramedical பணியிடங்களில் மொத்தம் 590 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பதவிக்கு ஏற்ப 12ஆம் வகுப்பு, Diploma, B.Sc, B.Sc Nursing, B.Pharm மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ₹21,700 முதல் ₹44,900 வரை தொடக்க அடிப்படை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 15.09.2026 முதல் 14.10.2026 இரவு 11.59 மணி வரை RRB-யின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளமான rrbapply.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த RRB Paramedical Staff Recruitment 2026-க்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பதவி வாரியான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு என்ன? சம்பளம் எவ்வளவு? விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? தேர்வு முறை எப்படி இருக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
RRB Paramedical Staff Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
| விவரம் | தகவல்கள் |
|---|---|
| துறை | Central Government Job Central Govt Jobs 2026 மத்திய அரசு வேலை 2026 |
| அமைப்பு | Railway Recruitment Board (RRB) ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) |
| அறிவிப்பு எண் | 05/2026 |
| ஆட்சேர்ப்பு | RRB Paramedical Staff Recruitment 2026 |
| மொத்த காலியிடங்கள் | 590 |
| பணியிடங்கள் | Nursing Superintendent, Dialysis Technician, Health & Malaria Inspector, Audiologist & Speech Therapist, Pharmacist, Radiographer, ECG Technician, Optometrist, Laboratory Assistant |
| கல்வித் தகுதி | பதவிக்கு ஏற்ப 12th +DMLT / Diploma / B.Sc / B.Sc Nursing / B.Pharm உள்ளிட்ட தகுதிகள் |
| சம்பளம் | ₹21,700 – ₹44,900 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| விண்ணப்ப தொடக்கம் | 15.09.2026 |
| கடைசி தேதி | 14.10.2026 இரவு 11.59 மணி |
| பணியிடம் | தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம் | rrbapply.gov.in |
RRB Paramedical Staff Recruitment 2026 – காலியிட விவரம்
RRB ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி மொத்தம் 3993 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
| பதவி | காலியிடங்கள் |
|---|---|
| Nursing Superintendent | 365 |
| Dialysis Technician | 01 |
| Health & Malaria Inspector Gr. III | 43 |
| Audiologist & Speech Therapist | 01 |
| Pharmacist (Entry Grade) | 118 |
| Radiographer / X-Ray Technician | 25 |
| ECG Technician | 04 |
| Optometrist | 02 |
| Laboratory Assistant Grade II | 31 |
| மொத்தம் | 590 |
RRB Paramedical Staff Recruitment 2026 கல்வித் தகுதி
ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியை கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.
| பதவி | கல்வித் தகுதி |
|---|---|
| Nursing Superintendent | அங்கீகரிக்கப்பட்ட Nursing School / நிறுவனத்தில் General Nursing and Midwifery (GNM) 3 ஆண்டு படிப்பு முடித்து Registered Nurse & Midwife தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| Dialysis Technician | B.Sc Degree + Diploma in Haemodialysis அல்லது Haemodialysis பணியில் 2 ஆண்டுகள் அனுபவம். B.Sc Dialysis Techniques / Dialysis Technology / Renal Dialysis Technology போன்ற தொடர்புடைய பட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். |
| Health & Malaria Inspector Grade III | Chemistry-யை முக்கிய / விருப்பப் பாடமாகக் கொண்டு B.Sc Degree + 1 ஆண்டு Health / Sanitary Inspector Diploma அல்லது Health Sanitary Inspector NTC தகுதி. |
| Audiologist & Speech Therapist | Bachelor in Audiology and Speech Language Pathology (BASLP) பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
| Pharmacist (Entry Grade) | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் B.Pharm (Allopathic) + Pharmacy Act, 1948-ன் கீழ் Pharmacist Registration அல்லது Pharm.D + Pharmacist Registration. |
| Radiographer / X-Ray Technician | Physics மற்றும் Chemistry பாடங்களுடன் 10+2 + 2 ஆண்டு Diploma in Radiography / X-Ray Technician / Radiodiagnosis Technology. |
| ECG Technician | 10+2 / Science Graduation + ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology Techniques தொடர்பான குறைந்தது 1 ஆண்டு Certificate / Diploma / Degree. |
| Optometrist | B.Sc Optometry அல்லது 3–4 ஆண்டு Diploma in Ophthalmic Technician + சம்பந்தப்பட்ட Council / Licensing Body-ல் பதிவு. |
| Laboratory Assistant Grade II | Science பிரிவில் 12ஆம் வகுப்பு (10+2) + DMLT (Diploma in Medical Laboratory Technology) அல்லது அங்கீகரிக்கப்பட்ட Medical Laboratory Technology Certificate Course. தொடர்புடைய B.Sc Medical Lab Technology தகுதியும் ஏற்றுக்கொள்ளப்படும். |
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட கல்வித் தகுதி மற்றும் அங்கீகார நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்பிக்கும் முன் சம்பந்தப்பட்ட பதவிக்கான அதிகாரப்பூர்வ RRB அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை முழுமையாக சரிபார்க்கவும்.
RRB Paramedical Staff Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
இந்திய ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு 01.01.2026 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது பின்வருமாறு இருக்க வேண்டும்.
| பதவி | வயது வரம்பு |
|---|---|
| Nursing Superintendent | 20 – 40 வயது |
| Dialysis Technician | 20 – 33 வயது |
| Health & Malaria Inspector Gr. III | 18 – 33 வயது |
| Audiologist & Speech Therapist | 21 – 30 வயது |
| Pharmacist (Entry Grade) | 20 – 35 வயது |
| Radiographer / X-Ray Technician | 19 – 33 வயது |
| ECG Technician | 18 – 33 வயது |
| Optometrist | 18 – 33 வயது |
| Laboratory Assistant Grade II | 18 – 33 வயது |
வயது தளர்வு
அரசு விதிமுறைகளின்படி தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
| பிரிவு | வயது தளர்வு |
|---|---|
| SC / ST | 5 ஆண்டுகள் |
| OBC (NCL) | 3 ஆண்டுகள் |
| PwBD – UR | 10 ஆண்டுகள் |
| PwBD – OBC (NCL) | 13 ஆண்டுகள் |
| PwBD – SC / ST | 15 ஆண்டுகள் |
| முன்னாள் ராணுவத்தினர் | அரசு விதிமுறைகளின்படி |
RRB Recruitment 2026 சம்பள விவரங்கள்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Level சம்பளம் வழங்கப்படுகிறது.
| பதவி | தொடக்க அடிப்படை சம்பளம் |
|---|---|
| Nursing Superintendent | ₹44,900 |
| Dialysis Technician | ₹35,400 |
| Health & Malaria Inspector Gr. III | ₹35,400 |
| Audiologist & Speech Therapist | ₹35,400 |
| Pharmacist (Entry Grade) | ₹29,200 |
| Radiographer / X-Ray Technician | ₹29,200 |
| ECG Technician | ₹25,500 |
| Optometrist | ₹25,500 |
| Laboratory Assistant Grade II | ₹21,700 |
இதன்படி, இந்த வேலைவாய்ப்பில் ₹21,700 முதல் ₹44,900 வரை தொடக்க அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது. இதனுடன் அரசு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படும் கொடுப்பனவுகளும் கிடைக்கலாம்.
RRB Recruitment 2026 தேர்வு செயல்முறை
ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட கட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் முதற்கட்டமாக Computer Based Test (CBT) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து தகுதி பெற்றவர்களுக்கு Document Verification மற்றும் Medical Examination நடைபெறும்.
1. Computer Based Test (CBT)
2. Document Verification
3. Medical Examination
தேர்வு தொடர்பான விரிவான பாடத்திட்டம் மற்றும் நடைமுறைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்க வேண்டும்.
RRB Recruitment 2026 விண்ணப்ப கட்டணம்
| விண்ணப்பதாரர் பிரிவு | கட்டணம் |
|---|---|
| PwBD / SC / ST / Female / EBC | ₹250 |
| மற்ற விண்ணப்பதாரர்கள் | ₹500 |
குறிப்பிட்ட பிரிவினருக்கான கட்டணத்தில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி Refund விதிமுறை பொருந்தும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
Railway Paramedical Jobs 2026 முக்கியமான தேதிகள்:
| நிகழ்வு | தேதி |
|---|---|
| ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம் | 15.09.2026 |
| ஆன்லைன் விண்ணப்பம் கடைசி தேதி | 14.10.2026 |
| கடைசி நேரம் | இரவு 11.59 மணி |
RRB Paramedical Staff Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் RRB அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- RRB Paramedical Staff Recruitment 2026-க்கு தகுதியானவர்கள் rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- முதலில் புதிய Registration செய்து, தேவையான தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் Login செய்து, தகுதியான Paramedical பதவியைத் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது மற்றும் பிற Eligibility விவரங்களை சரிபார்த்து, தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம், கையொப்பம் போன்ற ஆவணங்களை Upload செய்ய வேண்டும்.
- பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி, இறுதியாக Application Form-ஐ Submit செய்ய வேண்டும். விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்ட பிறகு Registration Number / Application Form-ஐ பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
| விவரம் | இணைப்பு |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here to Download |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here to Apply |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here to Website |
RRB Paramedical Staff Recruitment 2026 – FAQ
RRB Paramedical Staff Recruitment 2026-ல் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 590 Paramedical Staff காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
RRB Paramedical Recruitment 2026-ல் என்னென்ன பணியிடங்கள் உள்ளன?
Nursing Superintendent, Dialysis Technician, Health & Malaria Inspector Grade III, Audiologist & Speech Therapist, Pharmacist, Radiographer / X-Ray Technician, ECG Technician, Optometrist மற்றும் Laboratory Assistant Grade II உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன.
RRB Paramedical பணிகளுக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?
பதவியைப் பொறுத்து 12ஆம் வகுப்பு, Diploma, B.Sc, B.Sc Nursing, B.Pharm, BASLP மற்றும் பிற தொடர்புடைய தொழில்நுட்பக் கல்வித் தகுதிகள் தேவைப்படுகின்றன.
Nursing Superintendent பணிக்கு என்ன தகுதி?
GNM முடித்த Registered Nurse and Midwife அல்லது B.Sc Nursing தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
RRB Paramedical Staff Recruitment 2026-ல் சம்பளம் எவ்வளவு?
பதவியைப் பொறுத்து ₹21,700 முதல் ₹44,900 வரை தொடக்க அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.
Nursing Superintendent பணிக்கான சம்பளம் எவ்வளவு?
Nursing Superintendent பணிக்கு ₹44,900 தொடக்க அடிப்படை சம்பளம் வழங்கப்படுகிறது.
RRB Paramedical Recruitment 2026-க்கு வயது வரம்பு என்ன?
பதவியைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். உதாரணமாக, Nursing Superintendent பணிக்கு 20–40 வயதும், Laboratory Assistant பணிக்கு 18–33 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
RRB Paramedical Recruitment 2026-ல் தேர்வு முறை எப்படி இருக்கும்?
Computer Based Test (CBT), Document Verification மற்றும் Medical Examination ஆகிய கட்டங்களின் மூலம் தேர்வு நடைபெறும்.
RRB Paramedical Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
ஆன்லைனில் விண்ணப்பிக்க 14.10.2026 இரவு 11.59 மணி கடைசி நேரமாகும்.
RRB Paramedical Staff Recruitment 2026-க்கு விண்ணப்பிப்பது எப்படி?
rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் Registration செய்து, விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆவணங்களை Upload செய்து, பொருந்தும் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பத்தை Submit செய்ய வேண்டும்.
RRB Paramedical Recruitment 2026-க்கு விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
PwBD, SC, ST, Female மற்றும் EBC விண்ணப்பதாரர்களுக்கு ₹250, மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ₹500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
இந்திய ரயில்வேயில் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியானவர்களுக்கு RRB Paramedical Staff Recruitment 2026 முக்கியமான வேலைவாய்ப்பாகும். குறிப்பாக Nursing, Pharmacy, Radiography, Dialysis, Optometry மற்றும் Laboratory Technology போன்ற துறைகளில் கல்வித் தகுதி பெற்றவர்கள் தங்களுக்கு ஏற்ற பதவியைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். 14.10.2026 இரவு 11.59 மணிக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Related Keywords: RRB Paramedical Staff Recruitment 2026, RRB Paramedical Recruitment 2026, RRB Recruitment 2026, RRB Jobs 2026, Railway Paramedical Jobs 2026, ரயில்வே பராமெடிக்கல் வேலைவாய்ப்பு 2026, ரயில்வே வேலைவாய்ப்பு 2026, Railway Recruitment Board வேலைவாய்ப்பு 2026, Nursing Superintendent Railway Recruitment 2026, Railway Pharmacist Recruitment 2026, Railway Radiographer Recruitment 2026, Railway Laboratory Assistant Recruitment 2026, Dialysis Technician Railway Jobs 2026, ECG Technician Railway Jobs 2026, Optometrist Railway Recruitment 2026, 590 Railway Vacancies 2026, Railway Medical Jobs 2026, Nursing Jobs in Railway 2026, Pharmacist Government Jobs 2026, Radiographer Government Jobs 2026.
Hashtags: #RRBParamedicalRecruitment2026 #RRBRecruitment2026 #RRBJobs2026 #RailwayJobs2026 #RailwayParamedicalJobs #RRBParamedicalJobs #ரயில்வேவேலைவாய்ப்பு2026 #ரயில்வேஆட்சேர்ப்பு2026 #NursingSuperintendent #RailwayNursingJobs #RailwayPharmacistJobs #RadiographerJobs #DialysisTechnicianJobs #LaboratoryAssistantJobs #ECGTechnicianJobs #OptometristJobs #GovernmentJobs2026 #CentralGovernmentJobs #TamilnaduJobs


