Prasar Bharati Recruitment 2024: தூர்தர்ஷன் (Doordarshan) தொலை-காட்சி ) என்பது இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஓர் இந்திய பொது சேவை ஒளிபரப்பாகும். இது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான ஒன்றுமாகும். தூர்தர்ஷன் தொலைக்காட்சி தற்போது காலியாகவுள்ள 14 கேமரா உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 01.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Prasar Bharati Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | தூர்தர்ஷன் தொலைக்காட்சி |
காலியிடங்கள் | 14 கேமரா உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 01.01.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://prasarbharati.gov.in/ |
Prasar Bharati Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- கேமரா உதவியாளர் (Camera Assistant) – 14 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமரா உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
DD Camera Assistant Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமரா உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு விவரங்கள் குறித்த மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
DD Camera Assistant Recruitment 2025 சம்பள விவரங்கள்
தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமரா உதவியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ.35000 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Prasar Bharati Recruitment 2024 தேர்வு செயல்முறை
தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமரா உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Prasar Bharati Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தூர்தர்ஷன் தொலைக்காட்சி கேமரா உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.12.2024 முதல் 01.01.2025 தேதிக்குள் https://prasarbharati.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன், உங்கள் கல்வி சான்றிதழ்கள், கையொப்பம் மற்றும் புகைப்படத்தை ஸ்கேன் செய்து தயார் நிலையில் வைத்திருங்கள்.மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
- மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் கிளார்க் வேலை! TIFR Recruitment 2025
- அரசு மின்சாரத் துறையில் 1543 சூப்பர்வைசர் வேலை – ரூ.23,000 சம்பளம்! POWERGRID Recruitment 2025
- 10th, 12th, Any Degree முடித்தவர்களுக்கு டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை – ரூ.18,000 சம்பளம்! CDFD Recruitment 2025
- தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.40,000/- சம்பளம்! TN Home Prohibition and Excise Department Recruitment 2025
- தமிழ்நாடு தெற்கு ரயில்வே துறையில் 3518 அப்ரண்டிஸ் வேலை – 10th, 12th, ITI தேர்ச்சி || தேர்வு கிடையாது! Southern Railway Recruitment 2025