NSD Recruitment 2025: மத்திய அரசின் தேசிய நாடகப் பள்ளியில் காலியாகவுள்ள 11 Lower Division Clerk(கீழ் பிரிவு எழுத்தர்), Assistant Registrar(உதவிப் பதிவாளர்), Accounts Officer(கணக்கு அதிகாரி), Assistant Light and Sound Technician(உதவி ஒளி மற்றும் ஒலி தொழில்நுட்ப வல்லுநர்), Assistant Wardrobe Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NSD Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தேசிய நாடகப் பள்ளி National School of Drama |
காலியிடங்கள் | 11 |
பணிகள் | Lower Division Clerk, Assistant Registrar, Accounts Officer, Assistant Light and Sound Technician, Assistant Wardrobe Supervisor |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 28.04.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://recruitment.nsd.gov.in/2025/ |
NSD Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தேசிய நாடகப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Lower Division Clerk (கீழ் பிரிவு எழுத்தர்) | 06 |
Assistant Registrar (உதவிப் பதிவாளர்) | 02 |
Accounts Officer(கணக்கு அதிகாரி) | 01 |
Assistant Light and Sound Technician (உதவி ஒளி மற்றும் ஒலி தொழில்நுட்ப வல்லுநர்) | 01 |
Assistant Wardrobe Supervisor | 01 |
மொத்தம் | 11 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NSD Recruitment 2025 கல்வித் தகுதி
தேசிய நாடகப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1. பணியின் பெயர்: Accounts Officer
கல்வி தகுதி:
- B.Com with advanced Accountancy and Auditing.
- At least five years of administrative experience in a responsible supervisory position in Pay Level-6 of the Pay Matrix within a Government or Semi-Government Department / Autonomous Organization / University. This experience should include the ability to control, guide, and supervise staff, and involve handling accounts work, stores, accounts and audit, or academic works such as admissions, examinations, and student affairs, along with knowledge of the working procedures of higher education institutions.
- Knowledge of computer applications.
2. பணியின் பெயர்: Assistant Registrar
கல்வி தகுதி:
- Bachelor’s degree from a recognized university or equivalent.
- At least five years of administrative experience, preferably in a responsible supervisory role (Pay Level-6 of the Pay Matrix), with the ability to manage, direct, and oversee employees in a government or semi-government department, autonomous organization, or university. This experience should include knowledge of academic operations such as admissions, exams, and student affairs, as well as the procedures of higher education institutions.
- Knowledge of computer applications.
3. பணியின் பெயர்: Assistant Light and Sound Technician
கல்வி தகுதி:
- (a) Senior Secondary (10+2) pass from a recognized Board or University or equivalent.
- (b) Diploma in electrical from a recognized institute or equivalent OR Degree/Diploma in Sound Technology from a recognized institute or equivalent.
- (c) Five years of experience operating lighting and sound systems in a theater or for a reputable company dealing with these systems, along with familiarity with their operation.
4. பணியின் பெயர்: Assistant Wardrobe Supervisor
கல்வி தகுதி:
- 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Diploma in cutting / tailoring from NIFT / any other recognized institution / NSD.
- Two years of experience managing and keeping records in a reputable theater company.
5. பணியின் பெயர்: Lower Division Clerk
கல்வி தகுதி:
- 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Typing speed of at least 35 words per minute in English or 30 words per minute in Hindi on a computer.
NSD Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தேசிய நாடகப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
NSD Recruitment 2025 சம்பள விவரங்கள்
தேசிய நாடகப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | சம்பளம் |
Lower Division Clerk (கீழ் பிரிவு எழுத்தர்) | மாதம் ரூ.19,900 – 63,200/- |
Assistant Registrar (உதவிப் பதிவாளர்) | மாதம் ரூ.44,900 – 1,42,400/- |
Accounts Officer(கணக்கு அதிகாரி) | மாதம் ரூ.47,600 – 1,51,100/- |
Assistant Light and Sound Technician (உதவி ஒளி மற்றும் ஒலி தொழில்நுட்ப வல்லுநர்) | மாதம் ரூ.35,400 – 1,12,400/- |
Assistant Wardrobe Supervisor | மாதம் ரூ.35,400 – 1,12,400/- |
NSD Recruitment 2025 தேர்வு செயல்முறை
தேசிய நாடகப் பள்ளி 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
NSD Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC / Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- OBC (Non Creamy Layer) விண்ணப்பதாரர்களுக்கு – Rs.250/-
- Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-
- கட்டண முறை: ஆன்லைன்
NSD Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தேசிய நாடகப் பள்ளி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 14.04.2025 முதல் 28.04.2025 தேதிக்குள் https://recruitment.nsd.gov.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 14.04.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 28.04.2025