Saturday, September 14, 2024
HomeGovernment JobsNLC Recruitment 2024: NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 632 காலிப்பணியிடங்கள்...

NLC Recruitment 2024: NLC நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை – 632 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

NLC Recruitment 2024: என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 632 Graduate Apprentices, Technician (Diploma) Apprentices Posts ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசில் இந்தப் பதவிக்கு 632 காலியிடங்கள் உள்ளன. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். NLC என்எல்சி இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பற்றிய விரிவான தகவல்களைப் பெற இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 – மாதம் ரூ.40,000/- ஊதியம்!

NLC Recruitment 2024 Overview
DescriptionDetails 
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்NLC India Limited
காலியிடங்கள் 632
பணிGraduate Apprentices,
Technician (Diploma) Apprentices
கடைசி தேதி31.01.2024 @ 05.00 PM 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
பணியிடம்நெய்வேலி
அதிகாரப்பூர்வ
இணையதளம்
www.nlcindia.in
வேலைவாய்ப்பு செய்திகள் தெரிந்துகொள்ள 👇🏿
Whatsapp குழு 👉🏽கிளிக்
Telegram குழு 👉🏽கிளிக்
Google News மூலம்
தெரிந்து கொள்ள 👉🏽
கிளிக்
NLC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்:

NLC என்எல்சி இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Post NameNo. of Posts
A. Graduate Apprentices:-
Mechanical Engineering75
Electrical Engineering78
Civil Engineering27
Instrumentation Engineering15
Chemical Engineering09
Mining Engineering44
Computer Science Engineering47
Electronics & Communication Engineering05
Pharmacy14
B. Technician (Diploma) Apprentices:-
Mechanical Engineering95
Electrical Engineering94
Civil Engineering49
Instrumentation Engineering09
Mining Engineering25
Computer Science Engineering38
Electronics & Communication Engineering08
Total632

மொத்தம் 632 காலியிடங்கள் உள்ளன ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

NLC Recruitment 2024 கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Diploma, B.E/B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.

Additional Eligibility Criteria:

  1. Candidates must have successfully completed the qualifying examination in the years 2019, 2020, 2021, 2022, or 2023.
  2. Applicants should not have obtained a Post Graduate qualification.
  3. Individuals should not have participated in or be currently engaged in Apprenticeship Training at NLCIL or any other organization.
  4. Candidates should not possess one year or more of work experience.
  5. Applicants should be residents of Tamil Nadu, Andhra Pradesh, Telangana, Kerala, Karnataka, or the Union Territories of Pondicherry and Lakshadweep.

பயிற்சித் திட்டம் முழுவதும், பட்டதாரி பயிலுநர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.15028/- மற்றும் தொழில்நுட்ப (டிப்ளமோ) பயிற்சியாளர்கள் ரூ.12524/- உதவித்தொகையைப் பெறுகின்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்குவதில் இந்த உதவித்தொகை முக்கிய பங்கு வகிக்கிறது, அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் நடைமுறை அனுபவத்தைப் பெறுவதிலும் அவர்களின் திறன்களை செம்மைப்படுத்துவதிலும் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.

NLC Recruitment 2024 தேர்வு செயல்முறை:

NLC என்எல்சி இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் Short Listing, Certificate Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாதம் ரூ.50000/- சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை – 102 காலிப்பணியிடங்கள்!

NLC Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:

NLC என்எல்சி இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 18.01.2024 முதல் 31.01.2024 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

How to Apply NLC Recruitment 2024:  

a. Visit www.nlcindia.in

b. Click on the CAREERS link to access the Careers page.

c. Choose the Trainees & Apprentices tab.

d. Click the relevant Online Application link under Advt., No. L&DC 04/2023. (The link will be active from 10:00 Hours on 18.01.2024 to 17:00 Hours on 31.01.2024.)

e. Complete the application form and generate a printout of the registration form. Sign the Registration form and submit it by post to:

The General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli – 607 803

Or submit it in the collection box at the Learning and Development Centre before 06.02.2023 by 5:00 pm. Attach Self-Attested copies of the following certificates with the application:

  1. Transfer Certificate.
  2. Community Certificate (if belonging to SC / ST / OBC / EWS).
  3. Degree Certificates / Diploma Certificate / Provisional Certificate.
  4. Consolidated mark sheet or Semester-wise Mark sheet.
  5. Proof for Person with Disability (PwD) if applicable.
  6. Proof for wards of Ex-Serviceman if applicable.
  7. Format showing the method of calculating the percentage of marks (can be downloaded).

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

Official Notification & Application Link:

NLC Official Notification PDFClick Here
NLC Online Application FormClick Here
NLC Official Website Career PageClick Here

Prem
Premhttps://todaytamiljob.com
Hello all www.todaytamiljob.com typically offer information about government job vacancies in various sectors, such as TNPSC,Banking, Railways, Police, Defense, and Public services. They may also provide details about the eligibility criteria, application process, and important dates related to the job openings. It is always advisable to verify the information from multiple sources and to follow the official instructions provided by the respective government authorities when applying for a job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular