NFR Recruitment 2024: வடகிழக்கு எல்லை ரயில்வே (RRC/NFR) துறை தற்போது காலியாக உள்ள 5647 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | வடகிழக்கு எல்லை ரயில்வே Northeast Frontier Railway |
| காலியிடங்கள் | 5647 |
| பணி | அப்ரண்டிஸ் (Apprentices) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 03.12.2024 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nfr.indianrailways.gov.in/ |
NFR Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- அப்ரண்டிஸ் (Apprentices) – 5647 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NFR Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் மெட்ரிகுலேஷன், 12ம் வகுப்பு அறிவியல், ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NFR Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இதற்கு விண்ணப்பிக்க 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- OBC, BCM, MBC, EBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
- SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
- PWBD (General) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
NFR Recruitment 2024 சம்பள விவரங்கள்
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு அப்ரண்டிஸ் விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
NFR Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- தகுதி பட்டியல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PwBD/EBC/பெண் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/-
- கட்டண முறை: ஆன்லைன்
NFR Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
வடகிழக்கு எல்லை ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.11.2024 முதல் 03.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 இளநிலை நீதிமன்ற உதவியாளர் வேலைவாய்ப்பு | Any Degree தகுதி | ₹35,400 சம்பளம்! Supreme Court of India Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 – 6,574 காலியிடங்கள் | VAO, உதவியாளர், பதிவறை எழுத்தர், வனக்காவலர் பணிகள் | ₹19,500–₹62,000 சம்பளம்! TNPSC Group 4 Recruitment 2026
- மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – Degree தகுதி | ₹22,000 சம்பளம் | தேர்வு கிடையாது! Tenkasi DCCM Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! மத்திய அரசு NCL-ல் உதவியாளர் வேலைவாய்ப்பு 2026 – 24 காலியிடங்கள் | ₹40,000 வரை சம்பளம்! NCL Recruitment 2026
- பெடரல் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2026: Any Degree தகுதி | Freshers-க்கு Associate Officer பணி | ₹4.64 லட்சம் முதல் சம்பளம்! Federal Bank Recruitment 2026









