மத்திய அரசு NCL நிறுவனத்தில் 200 காலியிடங்கள்; நாள் ஒன்றுக்கு ரூ.1,583 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும்! NCL Recruitment 2025

NCL Recruitment 2025: மத்திய அரசின் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (Northern Coalfields Limited – NCL) நிறுவனத்தில் காலியாகவுள்ள 200 Technician (டெக்னீஷியன்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
(Northern Coalfields Limited – NCL)
காலியிடங்கள்200
பணிகள்Technician (டெக்னீஷியன்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.05.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.nclcil.in/

மத்திய அரசு Northern Coalfields Limited வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Technician Fitter (Trainee) Cat. III (Excavation)95
Technician Fitter (Trainee) Cat. III (E&M)95
Technician Welder (Trainee)10
மொத்தம்200

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மத்திய அரசு Northern Coalfields Limited வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Technician Fitter (Trainee) Cat. III (Excavation (Excv.)):

  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் Fitter Trade-ல் 2 வருட ITI சான்றிதழ் மற்றும் SCVT/NCVT வழங்கிய ஒரு வருட Apprenticeship பயிற்சி சான்றிதழ்.

Technician Fitter (Trainee) Cat. III (E&M):

  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் Electrician Trade-ல் 2 வருட ITI சான்றிதழ் மற்றும் SCVT/NCVT வழங்கிய ஒரு வருட Apprenticeship பயிற்சி சான்றிதழ்.

Technician Welder (Trainee):

  • கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி மற்றும் Welder Trade-ல் ITI சான்றிதழ் மற்றும் SCVT/NCVT வழங்கிய ஒரு வருட Apprenticeship பயிற்சி சான்றிதழ்.

மத்திய அரசு Northern Coalfields Limited வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

  • எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
  • ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு Northern Coalfields Limited வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • Technician Fitter (Trainee) Cat. III (Excavation (Excv.)): பணிக்கு சம்பளம்: பயிற்சி காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.1,583.32 
  • Technician Fitter (Trainee) Cat. III (E&M): பணிக்கு சம்பளம்: பயிற்சி காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.1,583.32 
  • Technician Welder (Trainee): பணிக்கு சம்பளம்: பயிற்சி காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.1,583.32

மத்திய அரசு Northern Coalfields Limited 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.1,180/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மத்திய அரசு Northern Coalfields Limited வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.04.2025 முதல் 10.05.2025 தேதிக்குள் https://www.nclcil.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கியமான தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 17.04.2025
  • ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 10.05.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment