IIT Madras Recruitment 2025: மத்திய அரசின் சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் காலியாகவுள்ள 23 நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர், தொழில்நுட்ப அதிகாரி, உதவிப் பதிவாளர், இளநிலை தொழில்நுட்பக் கண்காணிப்பாளர், இளநிலைக் கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
IIT Madras Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | ஐஐடி மெட்ராஸ் Indian Institute of Technology Madras |
காலியிடங்கள் | 23 |
பணிகள் | நூலகர், தலைமை பாதுகாப்பு அதிகாரி, துணைப் பதிவாளர், தொழில்நுட்ப அதிகாரி, உதவிப் பதிவாளர், இளநிலை தொழில்நுட்பக் கண்காணிப்பாளர், இளநிலைக் கண்காணிப்பாளர் மற்றும் இளநிலை உதவியாளர். |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 19.05.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://recruit.iitm.ac.in/ |
IIT Madras Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
1. நூலகர் (Librarian) | 01 |
தலைமை பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer) | 01 |
துணை பதிவாளர் (Deputy Registrar) | 02 |
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) | 01 |
உதவி பதிவாளர் (Assistant Registrar) | 02 |
ஜூனியர் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (Junior Technical Superintendent) | 01 |
ஜூனியர் மேற்பார்வையாளர் (Junior Superintendent) | 05 |
ஜூனியர் உதவியாளர் (Junior Assistant) | 10 |
மொத்தம் | 23 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IIT Madras Recruitment 2025 கல்வித் தகுதி
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
நூலகர் (Librarian) | Bachelor’s degree in any discipline.- Master’s degree in Library Science / Information Science / Documentation with at least 55% marks or equivalent CGPA.- Ph.D. in the above discipline with a consistently good academic record. |
தலைமை பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer)Security Officer | Master’s degree with at least 55% marks or equivalent CGPA from a recognized university/institute. |
துணை பதிவாளர் (Deputy Registrar) | Master’s degree with at least 55% marks or an equivalent grade on a point scale.- 5 years of administrative experience as Assistant Registrar in Pay Matrix Level 10 or equivalent post in Government/Research Establishments/Universities/Statutory Bodies. |
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) | Option 1: Master’s in Physiotherapy with specialization in Orthopedics / Occupational Therapy, at least 55% marks or equivalent CGPA, and 5 years of experience in Medical Devices Product Development.- Option 2: Bachelor’s in Physiotherapy/Occupational Therapy (4 years full-time), at least 55% marks or equivalent CGPA, and 8 years of relevant experience. |
உதவி பதிவாளர் (Assistant Registrar) | Master’s degree with at least 55% marks or an equivalent grade on a point scale.- Excellent academic record. |
ஜூனியர் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (Junior Technical Superintendent) | Option 1: Bachelor’s degree in Biotechnology (4 years full-time) with at least 60% marks or equivalent CGPA and 5 years of relevant experience. Option 2: 3-year Bachelor’s degree and M.Sc. in Biology/Life Sciences with at least 60% marks or equivalent CGPA. |
ஜூனியர் மேற்பார்வையாளர் (Junior Superintendent) | Bachelor’s degree in Arts/Science/Humanities/Commerce with at least 60% marks or equivalent CGPA.- 6 years of administrative experience. |
ஜூனியர் உதவியாளர் (Junior Assistant) | Bachelor’s degree in Arts/Science/Humanities/Commerce with at least 60% marks or equivalent CGPA from a recognized university/institute.- Knowledge of computer operations. |
IIT Madras Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | வயது வரம்பு |
நூலகர் (Librarian) | 50 வயதுக்கு மேற்படாதவர் |
தலைமை பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer) | 50 வயதுக்கு மேற்படாதவர் |
துணை பதிவாளர் (Deputy Registrar) | 50 வயதுக்கு மேற்படாதவர் |
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) | 45 வயதுக்கு மேற்படாதவர் |
உதவி பதிவாளர் (Assistant Registrar) | 45 வயதுக்கு மேற்படாதவர் |
ஜூனியர் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (Junior Technical Superintendent) | 32 வயதுக்கு மேற்படாதவர் |
ஜூனியர் மேற்பார்வையாளர் (Junior Superintendent) | 32 வயதுக்கு மேற்படாதவர் |
ஜூனியர் உதவியாளர் (Junior Assistant) | 27 வயதுக்கு மேற்படாதவர் |
வயது தளர்வு (Age Relaxation):
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
IIT Madras Recruitment 2025 சம்பள விவரங்கள்
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | மாத சம்பளம் |
நூலகர் (Librarian) | ₹1,44,200 |
தலைமை பாதுகாப்பு அதிகாரி (Chief Security Officer) | ₹78,800 – ₹2,09,200 |
துணை பதிவாளர் (Deputy Registrar) | ₹78,800 – ₹2,09,200 |
தொழில்நுட்ப அதிகாரி (Technical Officer) | ₹56,100 – ₹1,77,500 |
உதவி பதிவாளர் (Assistant Registrar) | ₹56,100 – ₹1,77,500 |
ஜூனியர் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் (Junior Technical Superintendent) | ₹35,400 – ₹1,12,400 |
ஜூனியர் மேற்பார்வையாளர் (Junior Superintendent) | ₹35,400 – ₹1,12,400 |
ஜூனியர் உதவியாளர் (Junior Assistant) | ₹21,700 – ₹69,100 |
IIT Madras Recruitment 2025 தேர்வு செயல்முறை
ஐஐடி மெட்ராஸ் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு Written Test(s)/ Professional Competence Test/ Skill Test மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
IIT Madras Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/ SC / Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-
- கட்டண முறை: ஆன்லைன்
IIT Madras Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஐஐடி மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 19.04.2025 முதல் 19.05.2025 தேதிக்குள் https://recruit.iitm.ac.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 19.04.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 19.05.2025