Wednesday, July 16, 2025
Home10th Pass Govt Jobs10வது போதும் அரசு கனிம ஆய்வு நிறுவனத்தில் உதவியாளர் வேலை - மாதம் ரூ.20,200 சம்பளம்!...

10வது போதும் அரசு கனிம ஆய்வு நிறுவனத்தில் உதவியாளர் வேலை – மாதம் ரூ.20,200 சம்பளம்! MECL Recruitment 2025

MECL Recruitment 2025: கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனத்தில் காலியாக உள்ள 108 Assistant (Accounts), Accountant, Hindi Translator, Technician (Survey & Draftsman), Stenographer (English), Junior Driver உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Mineral Exploration & Consultancy Limited (MECL)
கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் (MECL)
காலியிடங்கள்108
பணிகள்உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி05.07.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mecl.co.in/

MECL கனிம ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Accountant06
Hindi Translator01
Technician (Survey & Draftsman)15
Technician (Sampling)02
Technician (Laboratory)03
Assistant (Materials)16
Assistant (Accounts)10
Stenographer (English)04
Assistant (Hindi)01
Electrician01
Machinist05
Technician (Drilling)12
Mechanic01
Mechanic and Operator (Drilling)25
Junior Driver06

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர்கல்வித் தகுதி
AccountantGraduate/ Post Graduate with Intermediate pass of CA/ICWA.
Hindi Translator(i) Post Graduate in Hindi
(ii) Hindi and English as subjects at graduate level
Technician (Survey & Draftsman)Matriculate (or) equivalent With ITI in Survey/ Draftsmanship (Civil).
Technician (Sampling)B.Sc.
Technician (Laboratory)B.Sc. in Chemistry/ Physics/ Geology
Assistant (Materials)(i) Graduate with Mathematics OR B.Com.(ii) Certificate in Typing with 40 wpm in English from Govt. recognized institutes/board.
Assistant (Accounts)B.Com
Stenographer (English)(i) Graduate in any stream
(ii) Certificate in both Shorthand with 80 wpm and Typing with 40 wpm in English from Govt. recognized institutes/ board.
Assistant (Hindi)(i) Graduate with Hindi and English as subjects (OR) Degree in English and having passed equivalent examination in Advance Hindi
(ii) Certificate in Typing with 30 wpm in Hindi from Govt. recognized institutes/ board.
Electrician(i) Matriculate (or) equivalent with ITI (Electrical)
(ii) Valid Wireman certificate
MachinistMatriculate (or) equivalent with ITI certificate in Turner/ Machinist/ Grinder/ Miller trade.
Technician (Drilling)Matriculate (or) equivalent with ITI Certificate in Mechanic (Earth Moving Machinery / Diesel Mechanic /Motor Mechanic / Fitter Trade.
MechanicMatriculate (or) equivalent with ITI Certificate in Diesel/Motor Mechanic/Fitter trade
Mechanic and Operator (Drilling)Matriculate (or) equivalent with ITI Certificate in Mechanic (Earth Moving Machinery) (EMM) / Diesel Mechanic / Motor Mechanic / Fitter trade)
Junior DriverMatriculate (or) equivalent and possessing valid license for driving light and heavy vehicles

MECL கனிம ஆய்வு நிறுவனம் பணிக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

வகைவயது தளர்வு
SC/ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பணியின் பெயர்சம்பளம்
AccountantRs.22,900 – 55,900/-
Hindi TranslatorRs.22,900 – 55,900/-
Technician (Survey & Draftsman)Rs.20,200 – 49,300/-
Technician (Sampling)Rs.20,200 – 49,300/-
Technician (Laboratory)Rs.20,200 – 49,300/-
Assistant (Materials)Rs.20,200 – 49,300/-
Assistant (Accounts)Rs.20,200 – 49,300/-
Stenographer (English)Rs.20,200 – 49,300/-
Assistant (Hindi)Rs.20,200 – 49,300/-
ElectricianRs.20,200 – 49,300/-
MachinistRs.20,200 – 49,300/-
Technician (Drilling)Rs.20,200 – 49,300/-
MechanicRs.20,200 – 49,300/-
Mechanic and Operator (Drilling)Rs.20,200 – 49,300/-
Junior DriverRs.19,600 – 47,900/-

MECL கனிம ஆய்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Document Verification & Skill Test/ Trade Test ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • SC/ ST/ PwD/ Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

MECL கனிம ஆய்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், www.mecl.co.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 14.06.2025 முதல் 05.07.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments