SBI CBO Recruitment 2025: வங்கி வேலைக்கு ஆசைப்படும் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருப்பது பாரத ஸ்டேட் வங்கி தான் (எஸ்பிஐ) நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 2964 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 29.05.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
SBI CBO Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | பாரத ஸ்டேட் வங்கி State Bank of India |
காலியிடங்கள் | 2964 |
பணிகள் | Circle Based Officers (CBO) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 29.05.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://sbi.co.in/ |
SBI Recruitment 2025 காலியிடங்கள் விவரம்
பாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Circle Based Officers (CBO) – 2964 காலியிடங்கள்
மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
State Bank of India Recruitment 2025 கல்வித் தகுதி
பாரத ஸ்டேட் வங்கி Circle Based Officers பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: மேலும் Degrees in Engineering, medicine, cost accounting, or chartered accounting முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
SBI CBO Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) Circle Based Officers பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
வயது வரம்பின் தளர்வு | தளர்வு (ஆண்டுகள்) |
SC/ST விண்ணப்பதாரர்கள் | 5 ஆண்டுகள் |
OBC விண்ணப்பதாரர்கள் | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள் | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள் | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) விண்ணப்பதாரர்கள் | 13 ஆண்டுகள் |
முன்னாள் இராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள் (Ex-Servicemen) | அரசின் கொள்கைப்படி தளர்வு அளிக்கப்படும் |
வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
SBI Circle Based Officers Recruitment 2025 சம்பள விவரங்கள்
பாரத ஸ்டேட் வங்கி Circle Based Officers பணிக்குத் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக ரூ.48,480/- வழங்கப்படும். இது ஆரம்ப ஊதியம் மட்டுமே. சம்பளம் மற்றும் இதர படிகள், சலுகைகள் ஆகியவை வங்கியின் விதிமுறைகளின்படி மாறுபடலாம். இது குறித்த மேலும் விரிவான தகவல்களை அறிய கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
SBI Circle Based Officers Recruitment 2025 தேர்வு செயல்முறை
எஸ்பிஐ வங்கியில் வட்டார அடிப்படையிலான அதிகாரிகள் (Circle Based Officers – CBO) பணியிடங்களுக்கான 2025 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கான தேர்வு செயல்முறை பின்வருமாறு அமையும்:
- Online Test (ஆன்லைன் தேர்வு
- Screening
- Interview (நேர்காணல்)
SBI CBO Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்
- ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750/-
- கட்டண முறை: ஆன்லைன்
SBI CBO Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது?
எஸ்பிஐ வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 09.05.2025 முதல் 29.05.2025 தேதிக்குள் https://sbi.co.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கிய தேதிகள்
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 09.05.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்:29.05.2025