Saturday, April 19, 2025
Home10th Pass Govt Jobsதமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர் வேலை; 8 வது தேர்ச்சி போதும்...

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர் வேலை; 8 வது தேர்ச்சி போதும் – 123 காலியிடங்கள்! Madurai Health Department Recruitment 2025

Madurai Health Department Recruitment 2025: தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்தத்துறையின் கீழ் மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 123 Attender, Data Entry Operator, ANM, Health Inspector, Medical Officer, Lab Attender, Senior Lab Technician, Social Worker, Occupational Therapists, Special Educator for Behavior Therapy, Programme – Administrative Assistant & Medical Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.03.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும்
நோய்த்தடுப்பு மருந்தத்துறை
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம்
காலியிடங்கள்123
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி24.03.2025
பணியிடம்மதுரை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://madurai.nic.in/

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Medical Officer2
Programme – Administrative Assistant1
Special Educator for Behavior Therapy1
Occupational Therapists1
Social Worker1
Senior Lab Technician1
Lab Attender2
Data Entry Operator (IRL)1
Driver1
Medical Officer21
Health Inspector21
MLHP/Staff Nurse21
MPHW – UHWC/ Support Staff34
Pharmacist2
Lab. Technician1
ANM (Auxiliary Nurse Midwife)2
MPHW2
Data Entry Operator1
Driver1
Attender / Cleaner1
RMNCH Counselors 5
மொத்தம்123

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உள்ள பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, DGNM/B.Sc Nursing, GNM, Any Degree, MBBS, M.Sc, MSW போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தேவையான கல்வித் தகுதிகள் மாறுபடும். கல்வி தகுதி குறித்த முழுமையான விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

பணியின் பெயர்அதிகபட்ச வயது
Medical Officer40 வயது வரை
Programme – Administrative Assistant45 வயது வரை
Special Educator for Behavior Therapy40 வயது வரை
Occupational Therapists40 வயது வரை
Social Worker40 வயது வரை
Senior Lab Technician40 வயது வரை
Lab Attender40 வயது வரை
Data Entry Operator (IRL)35 வயது வரை
Driver40 வயது வரை
Medical Officer – UHWC40 வயது வரை
Health Inspector – UHWC, PHC35 வயது வரை
MLHP/Staff Nurse – UHWC50 வயது வரை
MPHW) UHWC/ Support Staff45 வயது வரை
Pharmacist – UPHC35 வயது வரை
Lab.Technician – UPHC35 வயது வரை
ANM – UPHC40 வயது வரை
MPHW – UPHC40 வயது வரை
Data Entry Operator – NUHM35 வயது வரை
Driver40 வயது வரை
Attender / Cleaner40 வயது வரை
RMNCH Counselors40 வயது வரை
பணியின் பெயர்சம்பளம் (மாதம்)
Medical Officerரூ. 40,000/-
Programme – Administrative Assistantரூ. 12,000/-
Special Educator for Behavior Therapyரூ. 23,000/-
Occupational Therapistsரூ. 23,000/-
Social Workerரூ. 23,800/-
Senior Lab Technicianரூ. 25,000/-
Lab Attenderரூ. 8,500/-
Data Entry Operator (IRL)ரூ. 12,000/-
Driverரூ. 13,500/-
Medical Officer – UHWCரூ. 60,000/-
Health Inspector – UHWC, PHCரூ. 14,000/-
MLHP/Staff Nurse – UHWCரூ. 18,000/-
MPHW) UHWC/ Support Staffரூ. 8,500/-
Pharmacist – UPHCரூ. 15,000/-
Lab.Technician – UPHCரூ. 13,000/-
ANM – UPHCரூ. 14,000/-
MPHW – UPHCரூ. 8,500/-
Data Entry Operator – NUHMரூ. 13,500/-
Driverரூ. 708 Per Day
Attender / Cleanerரூ. 612 Per Day
RMNCH Counselorsரூ. 20,000/-

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், திருப்பூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/-ல் இருந்து அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, தேவையான அனைத்து விவரங்களையும் கவனமாகப் பூர்த்தி செய்து, உரிய கையொப்பம் மற்றும் தேதியைக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான கல்வி, வயது மற்றும் பிற தொடர்புடைய சான்றிதழ்களின் நகல்களை சுய கையொப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்

மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை – 625 014. என்ற முகவரிக்கு தபால் மூலம் 24.03.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத அல்லது கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் உறுதி செய்து கொள்ளவும்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments