Monday, May 19, 2025
HomeAny Degree Govt Jobsதேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் ரூ.23,000 சம்பளத்தில் அட்டெண்டர் வேலை!...

தேர்வு கிடையாது! தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் ரூ.23,000 சம்பளத்தில் அட்டெண்டர் வேலை! Madras School Of Economics Recruitment 2025

Madras School Of Economics Recruitment 2025: மத்திய அரசின் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள 03 Attender,Student Office Assistant,Student Office Coordinator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்Madras School of Economics
மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்
காலியிடங்கள்03
பணிAttender,
Student Office Assistant,
Student Office Coordinator
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி16.05.2025
பணியிடம்சென்னை
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.mse.ac.in/

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்காலியிடங்கள்
Attender01
Student Office Assistant01
Student Office Coordinator01
மொத்தம்03

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் Attender பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Degree) தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் Student Office Assistant பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் கல்வி தகுதி: குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம், கணினி அறிவு மற்றும் MS Office-ல் பணி அறிவு. ஆங்கிலத்தில் கடிதங்களை எழுதும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் வாய்மொழியாகத் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் Student Office Coordinator பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஆங்கிலத்தில் கடிதங்களை எழுதும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் வாய்மொழியாகத் தொடர்பு கொள்ளும் திறன் மற்றும் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் இப்பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பள விவரங்கள் பின்வருமாறு:

பணியின் பெயர்காலியிடங்கள்
Attenderமாதம் Rs.23,000/-
Student Office Assistantமாதம் Rs.16,000/-
Student Office Coordinatorமாதம் Rs.17,632/-

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. குறுகிய பட்டியல்
  2. நேர்காணல்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது!
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.05.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.05.2025

மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form இணைப்பைப் பயன்படுத்தி 05.05.2025 முதல் 16.05.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், பூர்த்தி செய்யப்பட்ட பதிவுப் படிவத்துடன் தங்களது சுயவிவரக் குறிப்பையும் (Resume) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை கவனமாக உறுதிப்படுத்திக் கொள்ளவும். தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments