ICFRE IFGTB Recruitment 2024:வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding) என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு வனவியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாகவுள்ள 16 Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (LDC), Technician (TE) (Field/Lab), Technical Assistant (TA) (Field/ Lab) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
துறைகள் | வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் ICFRE-Institute of Forest Genetics & Tree Breeding |
காலியிடங்கள் | 16 |
பணி | Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (LDC), Technician (TE) (Field/Lab), Technical Assistant (TA) (Field/ Lab) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 30.11.2024 |
பணியிடம் | கோவை, தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.ifgtb.icfre.gov.in |
ICFRE IFGTB Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- Multi Tasking Staff (MTS) – 08 காலியிடங்கள்
- Lower Division Clerk (LDC) – 01 காலியிடங்கள்
- Technician (TE) (Field/Lab) – 03 காலியிடங்கள்
- Technical Assistant (TA) (Field/ Lab) – 04 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ICFRE IFGTB Recruitment 2024 கல்வித் தகுதி
- Multi Tasking Staff (MTS) – 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Lower Division Clerk (LDC) – 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Technician (TE) (Field/Lab) – 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Technical Assistant (TA) (Field/ Lab) – அறிவியலில் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (விவசாயம், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வனவியல், விலங்கியல்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICFRE IFGTB Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
- (OC) விண்ணப்பதாரர்களுக்கு – 18 முதல் 32 வயது வரை
- Multi Tasking Staff (MTS) – 18 முதல் 27 வயது வரை
- Lower Division Clerk (LDC) – 18 முதல் 27 வயது வரை
- Technician (TE) (Field/Lab) – 18 முதல் 30 வயது வரை
- Technical Assistant (TA) (Field/ Lab) – 21 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ ST – 5 ஆண்டுகள்,
- OBC – 3 ஆண்டுகள்,
- PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்,
- PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்,
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
ICFRE IFGTB Recruitment 2024 சம்பள விவரங்கள்
- Multi Tasking Staff (MTS) – ரூ.18,000/- மாதம்
- Lower Division Clerk (LDC) – ரூ.19,900/- மாதம்
- Technician (TE) (Field/Lab) – ரூ.21,700/- மாதம்
- Technical Assistant (TA) (Field/ Lab) – ரூ.29,200/- மாதம்
ICFRE IFGTB Recruitment 2024 தேர்வு செயல்முறை
வன நிறுவனப் பணிக்கு கல்வித்தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
ICFRE IFGTB Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 08.11.2024 முதல் 30.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை – 515 காலியிடங்கள் || ரூ. 29,500 சம்பளம்! BHEL Recruitment 2025
- நோ எக்ஸாம்! 12வது போதும் தமிழ்நாட்டில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை! NABFINS Recruitment 2025
- 8 ஆம் வகுப்பு போதும் அரசு மருத்துவமனையில் வேலை – தேர்வு கிடையாது || ரூ. 8500 சம்பளம்! Government Rajaji Hospital Madurai Recruitment 2025
- இந்திய விமானப்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2025 – 12வது, டிப்ளமோ தேர்ச்சி போதும்! ரூ. 30,000 சம்பளம்! Indian Air Force Recruitment 2025
- 10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 2299 காலியிடங்கள் || ரூ. 35100 சம்பளம்! TN Village Assistant Recruitment 2025