ECHS Wellington Recruitment 2025: தமிழ்நாட்டில் மத்திய அரசின் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) அலுவலகத்தில் தற்போது காலியாகவுள்ள 09 Peon (பியூன்),Driver (டிரைவர்), Clerk (எழுத்தர்), Lab Technician (லேப் டெக்னீசியன்), Pharmacist (மருந்தாளுனர்), Dental Officer (பல் மருத்துவர்), Medical Officer (மருத்துவ அதிகாரி), Chowkidar (சௌகிதார்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
ECHS Wellington Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) |
காலியிடங்கள் | 09 |
பதவியின் பெயர் | Peon (பியூன்),Driver (டிரைவர்), Clerk (எழுத்தர்), Lab Technician (லேப் டெக்னீசியன்), Pharmacist (மருந்தாளுனர்), Dental Officer (பல் மருத்துவர்), Medical Officer (மருத்துவ அதிகாரி), Chowkidar (சௌகிதார்) |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
கடைசி தேதி | 10.02.2025 |
பணியிடம் | நீலகிரி – தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.echs.gov.in/ |
காலிப்பணியிடங்கள்
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
S.No | வேலை பெயர் | காலியிடம் |
1 | Peon (பியூன்) | 01 |
2 | Clerk (எழுத்தர்) | 01 |
3 | Driver (டிரைவர்) | 01 |
4 | Lab Technician (லேப் டெக்னீசியன்) | 01 |
5 | Pharmacist (மருந்தாளுனர்) | 01 |
6 | Dental Officer (பல் மருத்துவர்) | 01 |
7 | Medical Officer (மருத்துவ அதிகாரி) | 02 |
8 | Chowkidar (சௌகிதார்) | 01 |
மொத்தம் | 09 |
கல்வித் தகுதி
Peon (பியூன்):
- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Clerk (எழுத்தர்):
- ஏதேனும் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Driver (டிரைவர்):
- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சரியான ஓட்டுநர் உரிமம் (Valid Driving Licence)
Lab Technician (லேப் டெக்னீசியன்):
- B.Sc. in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அல்லது Diploma in Medical Laboratory Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist (மருந்தாளுனர்):
- B.Pharm அல்லது Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்த பட்சம் 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Dental Officer (பல் மருத்துவர்):
- BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்த பட்சம் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Medical Officer (மருத்துவ அதிகாரி):
- MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்த பட்சம் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
Chowkidar (சௌகிதார்):
- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரங்கள்
இந்த பணிகளுக்கு வயது வரம்பு குறித்த விவரங்கள் குறிப்பிடவில்லை. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
S.No | வேலை பெயர் | ஊதியம் |
1 | Peon (பியூன்) | மாதம் Rs.16,800/- |
2 | Clerk (எழுத்தர்) | மாதம் Rs.22,500/- |
3 | Driver (டிரைவர்) | மாதம் Rs.19,700/- |
4 | Lab Technician (லேப் டெக்னீசியன்) | மாதம் Rs.28,100/- |
5 | Pharmacist (மருந்தாளுனர்) | மாதம் Rs.28,100/- |
6 | Dental Officer (பல் மருத்துவர்) | மாதம் Rs.75,000/- |
7 | Medical Officer (மருத்துவ அதிகாரி) | மாதம் Rs.75,000/- |
8 | Chowkidar (சௌகிதார்) | மாதம் Rs.16,800/- |
தேர்வு செயல்முறை
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலில் தற்காலிமாக பிப்ரவரி 3 வது வாரம் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
ECHS Wellington Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் கல்வி தகுதிகள் மற்றும் பணி அனுபவங்களுக்கான சான்றிதழ்கள் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் இணைத்து 10.02.2025 ஆம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: OIC, Station Headquarters (ECHS Cell), Wellington – 643231.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |