DFCCIL Recruitment 2025: இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (Dedicated Freight Corridor Corporation of India Limited-DFCCIL) காலியாக உள்ள 642 Multi-Tasking Staff (MTS), Junior Manager (Finance), Executive (Civil), Executive (Electrical), Executive (Signal & Telecomm.) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம்
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் (DFCCIL) இந்திய அரசாங்கத்தால் ஒரு அரசாங்க நிறுவனமாக நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் (ரயில்வே அமைச்சகம்) நிறுவனம், திட்டமிடல் மற்றும் மேம்பாடு, நிதி ஆதாரங்களை திரட்டுதல் மற்றும் பிரத்யேக சரக்கு வழித்தடங்களின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
DFCCIL Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் |
காலியிடங்கள் | 642 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 16.02.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://dfccil.com/ |
DFCCIL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடம் | ||
Multi Tasking Staff MTS | 464 | ||
Junior Manager Finance | 03 | ||
Executive (Civil) | 36 | ||
Executive (Electrical) | 64 | ||
Executive (Signal and Telecommunication) | 75 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
DFCCIL Recruitment 2025 கல்வித் தகுதி
Junior Manager (Finance): பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் CA/CMA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Executive (Civil) பணிக்கு விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ சிவில் படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Executive (Electrical) பணிக்கு விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Executive (Signal & Telecomm.) பணிக்கு விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff (MTS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ITI படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரங்கள்
Junior Manager (Finance): பணிக்கு 01.07.2025 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Executive (Civil) பணிக்கு 01.07.2025 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Executive (Electrical) பணிக்கு 01.07.2025 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Executive (Signal & Telecomm.) பணிக்கு 01.07.2025 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Multi-Tasking Staff (MTS) பணிக்கு 01.07.2025 தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
Multi-Tasking Staff (MTS) பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் தோராயமாக ரூ.20,000 – ரூ.22,000 வழங்கப்படும். Executive பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் தோராயமாக ரூ.30,000 – ரூ.50,000 வழங்கப்படும். Junior Managers பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் தோராயமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
தேர்வு செயல்முறை
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதி கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் உறுதித் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC, ST, விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு (For Executive) – ரூ.1000/-
- Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு (For MTS) – ரூ.500/-
- கட்டண முறை: ஆன்லைன்
DFCCIL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பிரத்யேக சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 18.01.2025 முதல் 16.02.2025 தேதிக்குள் https://dfccil.com/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |