CSIR Madras Complex Recruitment 2025: மத்திய அரசின் கீழ் இயங்கும் CSIR (Council of Scientific and Industrial Research) சென்னை வளாகத்தில் காலியாகவுள்ள 08 Junior Secretariat Assistant (இளநிலை செயலக உதவியாளர்) மற்றும் Junior Stenographer (ஜூனியர் ஸ்டெனோகிராபர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 19.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
CSIR Madras Complex Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | CSIR சென்னை வளாகம் CSIR Madras Complex |
காலியிடங்கள் | 08 |
பணிகள் | இளநிலை செயலக உதவியாளர் மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராபர் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 19.05.2025 |
பணியிடம் | சென்னை |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.csircmc.res.in/careers |
CSIR Madras Complex Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசு CSIR சென்னை வளாகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Junior Secretariat Assistant (JSA) (General) – Hindi | 01 |
Junior Secretariat Assistant (JSA) (Stores & Purchase) | 01 |
Junior Secretariat Assistant (JSA) (F&A) | 02 |
Junior Stenographer | 04 |
மொத்தம் | 08 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CSIR Madras Complex Recruitment 2025 கல்வித் தகுதி
மத்திய அரசு CSIR சென்னை வளாகம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Junior Secretariat Assistant (General) – Hindi | 12th standard or its equivalent and proficiency in computer type speed of 30 wpm in HINDI (on computer correspond to 9000 KDPH on an average of 5 key depressions for each word). {Time allowed is 10 mts} |
Junior Secretariat Assistant (F&A) | 12th standard or its equivalent proficiency in computer and type speed and in using computer @ 35 wpm in English OR 30 wpm in Hindi (on computer correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each word). {Time allowed is 10 mts} |
Junior Secretariat Assistant (Stores & Purchase) | 12th standard or its equivalent proficiency in computer and type speed and in using computer @ 35 wpm in English OR 30 wpm in Hindi (on computer correspond to 10500 KDPH/9000 KDPH on an average of 5 key depressions for each word). {Time allowed is 10 mts} |
Junior Stenographer | 12th standard or its equivalent and speed of 80 wpm in shorthand in English/Hindi (Dictation 10 minutes and Transcription: 50 minutes in English or 65 minutes in Hindi) |
CSIR Madras Complex Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பணியின் பெயர் | அதிகபட்ச வயது |
Junior Secretariat Assistant | 28 Years |
Junior Stenographer | 27 Years |
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
CSIR Madras Complex Recruitment 2025 சம்பள விவரங்கள்
மத்திய அரசு CSIR சென்னை வளாகம் வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | சம்பள விவரங்கள் |
Junior Secretariat Assistant (General) – Hindi | மாதத்திற்கு ரூ. 37,885/- |
Junior Secretariat Assistant (F&A) | மாதத்திற்கு ரூ. 37,885/- |
Junior Secretariat Assistant (Stores & Purchase) | மாதத்திற்கு ரூ. 37,885/- |
Junior Stenographer | மாதத்திற்கு ரூ. 51,408/- |
CSIR Madras Complex Recruitment 2025 தேர்வு செயல்முறை
மத்திய அரசு CSIR சென்னை வளாகம் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
CSIR Madras Complex Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- Women/ ST/ SC/ Ex-s/ PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- Others விண்ணப்பதாரர்களுக்கு – Rs.500/-
- கட்டண முறை: ஆன்லைன்
CSIR Madras Complex Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மத்திய அரசு CSIR சென்னை வளாகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.04.2025 முதல் 19.05.2025 தேதிக்குள் https://www.csircmc.res.in/careers இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட்-அவுட் எடுத்து அதன்மீது கையொப்பமிட்டு, அதனுடன் வயது, கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றின் சுய-சான்றளிக்கப்பட்ட நகல்கள், அத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு சுய-கையொப்பமிட்ட புகைப்படம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான இ-ரசீது/பரிவர்த்தனை குறிப்பு (தேவைப்பட்டால்) ஆகியவற்றை ஒரு உறையில் வைத்து, உறையின் மேல் “APPLICATION FOR THE POST OF (Post Code )” என்று குறிப்பிட்டு, பின்வரும் முகவரிக்கு 29.05.2025 அன்று அல்லது அதற்கு முன் சென்றடையும்படி அனுப்பவும்:
The Controller of Administration, CSIR Madras Complex, CSIR Road, Taramani, Chennai-600 113 Tamil Nadu.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 17.04.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 19.05.2025
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.