Central Bank of India Recruitment 2025: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆனது இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும். இந்திய அரசால் தேசியமயமாக்கப்பட்ட, பழமையான மற்றும் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான இவ்வங்கி காலியாகவுள்ள 4500 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
Central Bank of India Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | Central Bank of India சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா |
காலியிடங்கள் | 4500 |
பணி | அப்ரண்டிஸ் (Apprentices) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 23.06.2025 |
பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.centralbankofindia.co.in/ |
Central Bank of India Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- அப்ரண்டிஸ் (Apprentices) – 4500 காலியிடங்கள்
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
மாநிலம் | காலியிடங்கள் |
ANDAMAN AND NICOBAR ISLANDS (UT) | 1 |
ANDHRA PRADESH | 128 |
ARUNACHAL PRADESH | 8 |
ASSAM | 118 |
BIHAR | 433 |
CHANDIGARH(UT) | 9 |
CHHATTISGARH | 114 |
DADRA NAGAR HAVELI | 1 |
DAMAN AND DIU (UT) | 1 |
DELHI | 97 |
GOA | 28 |
GUJARAT | 305 |
HARYANA | 137 |
HIMACHAL PRADESH | 55 |
JAMMU & KASHMIR(UT) | 13 |
JHARKHAND | 87 |
KARNATAKA | 105 |
KERALA | 116 |
LADAKH (UT) | 1 |
MADHYA PRADESH | 459 |
MAHARASHTRA | 586 |
MANIPUR | 7 |
MEGHALAYA | 8 |
MIZORAM | 1 |
NAGALAND | 4 |
ODISSA | 103 |
PONDICHERRY(UT) | 2 |
PUNJAB | 142 |
RAJASTHAN | 170 |
SIKKIM | 15 |
TAMIL NADU | 202 |
TELANGANA | 100 |
TRIPURA | 5 |
UTTAR PRADESH | 580 |
UTTARAKHAND | 41 |
WEST BENGAL | 315 |
மொத்தம் | 4500 |
தமிழ்நாடு காலியிடங்கள் விவரம்:
மாவட்டம் | காலியிடங்கள் |
Chengalpattu | 7 |
Chennai | 25 |
Kancheepuram | 6 |
Ranipet | 4 |
Thiruvallur | 7 |
Vellore | 8 |
Coimbatore | 15 |
Dharmapuri | 4 |
Dindigul | 5 |
Erode | 3 |
Karur | 2 |
Krishnagiri | 5 |
Namakkal | 2 |
Nilgiris | 5 |
Salem | 3 |
Tiruppur | 6 |
Kanyakumari | 5 |
Madurai | 8 |
Ramanathapuram | 3 |
Sivaganga | 6 |
Tenkasi | 4 |
Theni | 4 |
Tirunelveli | 6 |
Thoothukudi | 9 |
Virudhunagar | 3 |
Ariyalur | 1 |
Cuddalore | 11 |
Kallakurichi | 2 |
Mayiladuthurai | 1 |
Nagapattinam | 1 |
Perambalur | 1 |
Pudukkottai | 6 |
Thanjavur | 4 |
Thiruvarur | 1 |
Tiruchirappalli | 5 |
Tiruvannamalai | 4 |
Villupuram | 10 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Central Bank of India Recruitment 2025 கல்வித் தகுதி
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Central Bank of India Apprentice Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்:
வகை | வயது தளர்வு |
SC / ST | 5 ஆண்டுகள் |
OBC | 3 ஆண்டுகள் |
PwBD (Gen/ EWS) | 10 ஆண்டுகள் |
PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
Central Bank of India Apprentice Recruitment 2025 சம்பள விவரங்கள்
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 அப்ரண்டிஸ் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக மாதம் ரூ.15,000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Central Bank of India Apprentice Recruitment 2025 தேர்வு செயல்முறை
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Online Examination
- Document Verification / Language Test
Central Bank of India Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/EWS/பெண் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.600/-
- PWBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.400/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.800/-
- கட்டண முறை: ஆன்லைன்
Central Bank of India Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
The application process is entirely online. Candidates must follow the steps below to successfully apply for the Central Bank of India Apprentice Recruitment 2025.
- NATS Portal Registration: It is mandatory for all candidates to first register themselves on the Government of India’s NATS portal: https://nats.education.gov.in/
- Find Apprenticeship Opportunity: After logging into the NATS portal, search for the “Central Bank of India” apprenticeship advertisement.
- Apply on NATS: Apply for the apprenticeship opportunity and make a note of the Enrolment ID.
- Email from BFSI SSC: Successfully applied candidates will receive an email from BFSI SSC (info@bfsissc.com) with a link to provide further details and pay the application fee.
- Fill Application Form: Carefully fill in all the required details in the online application form.
- Upload Documents: Scan and upload your photograph, signature, and other necessary documents as per the specified guidelines.
- Pay Application Fee: Make the payment of the application fee through the online payment gateway.
- Final Submission: Verify all the details and submit the application form. Take a printout of the final submitted application for future reference.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 07.06.2025 முதல் 23.06.2025 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த Step by Step Instructions கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
NATS இணையதளத்தில் பதிவு செய்யும் Step by Step வழிமுறைகள் PDF | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |