Sunday, April 20, 2025
HomeAny Degree Govt Jobsடிகிரி போதும் ரூ.59,925 சம்பளத்தில் விவசாய காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா...

டிகிரி போதும் ரூ.59,925 சம்பளத்தில் விவசாய காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட்டில் வேலை! AIC Recruitment 2025

AIC Recruitment 2025: அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் காலியாகவுள்ள 55 Management Trainees (MT) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.02.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Agriculture Insurance Company of India Limited (AIC) பற்றி:

அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் ( 
ஏஐசி ) என்பது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய 
பொதுத்துறை நிறுவனமாகும் . இது இந்திய அரசாங்கத்தின் நிதி  அமைச்சகத்தின் உரிமையின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான விவசாயக் காப்பீட்டு நிறுவனமாகும் 
.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி
ஆஃப் இந்தியா லிமிடெட்
AIC – Agriculture Insurance Company
of India Limited
காலியிடங்கள்55
பணிகள்Management Trainees (MT) 
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி20.02.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.aicofindia.com/

அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • Management Trainees (IT) – 20 காலியிடங்கள்
  • Management Trainees (Actuarial) – 05 காலியிடங்கள்
  • Management Trainees (Generalist) – 30 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Management Trainees (IT) – பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Management Trainees (Actuarial) – பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் Statistics/ Mathematics/ Actuarial Sciences/ Economics/ Operations Research பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் (Bachelor Degree) அல்லது முதுநிலை பட்டம் ( Post Graduate) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Management Trainees (Generalist) – பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B. E / B.Tech / M.E. / M.Tech in Computer Science/Information Technology/ MCA பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

இந்த பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.59,925 முதல் 96,765/- வரை வழங்கப்பட உள்ளது. சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (Objective & Descriptive) மற்றும் நேர்காணல் ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழகத்தில் தேர்வு மையம்: சென்னை, கோவை, திருச்சிராப்பள்ளி

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 1000/-
  • கட்டண முறை: ஆன்லைன்

இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 30.01.2025 முதல் 20.02.2025 தேதிக்குள் https://www.aicofindia.com/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
விண்ணப்ப படிவம்
(நாளை ஜனவரி 30 காலை 8 மணி முதல்
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும்)
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments