WII Recruitment 2025: இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் காலியாகவுள்ள 16 தொழில்நுட்ப உதவியாளர்,தொழில்நுட்ப உதவியாளர் (Engineering), தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual), டெக்னீசியன் (Field), இளநிலை சுருக்க எழுத்தர், உதவியாளர் தரம்-III, ஓட்டுநர் (சாதாரண தரம்), சமையல்காரர், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | இந்திய வனவிலங்கு நிறுவனம் The Wildlife Institute of India |
| காலியிடங்கள் | 16 |
| பணி | தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் (Engineering), தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual), டெக்னீசியன் (Field), இளநிலை சுருக்க எழுத்தர், உதவியாளர் தரம்-III, ஓட்டுநர் (சாதாரண தரம்), சமையல்காரர், ஆய்வக உதவியாளர் |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 06.01.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.wii.gov.in |
WII Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
இந்திய வனவிலங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடம் |
| தொழில்நுட்ப உதவியாளர் | 01 |
| தொழில்நுட்ப உதவியாளர் (Engineering) | 01 |
| தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual) | 01 |
| டெக்னீசியன் (Field) | 01 |
| இளநிலை சுருக்க எழுத்தர் | 02 |
| உதவியாளர் தரம்-III | 01 |
| ஓட்டுநர் (சாதாரண தரம்) | 01 |
| சமையல்காரர் | 03 |
| ஆய்வக உதவியாளர் | 05 |
| மொத்தம் | 16 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
WII Recruitment 2025 கல்வித் தகுதி
இந்திய வனவிலங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10th, 12th, Diploma, B.Sc, BCA, B.E/B.Tech. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
WII Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
| பதவியின் பெயர் | வயது வரம்பு |
| தொழில்நுட்ப உதவியாளர் | 18 to 28 years |
| தொழில்நுட்ப உதவியாளர் (Engineering) | 18 to 28 years |
| தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual) | 18 to 28 years |
| டெக்னீசியன் (Field) | 18 to 28 years |
| இளநிலை சுருக்க எழுத்தர் | 18 to 27 years |
| உதவியாளர் தரம்-III | 18 to 27 years |
| ஓட்டுநர் (சாதாரண தரம்) | 18 to 27 years |
| சமையல்காரர் | 18 to 27 years |
| ஆய்வக உதவியாளர் | 18 to 28 years |
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது தளர்வு |
| SC/ ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
WII Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | ஊதிய அளவு |
| தொழில்நுட்ப உதவியாளர் | Rs. 34,400/- to Rs. 1,12,400/- |
| தொழில்நுட்ப உதவியாளர் (Engineering) | Rs. 34,400/- to Rs. 1,12,400/- |
| தொழில்நுட்ப உதவியாளர் (Audio Visual) | Rs. 34,400/- to Rs. 1,12,400/- |
| டெக்னீசியன் (Field) | Rs.19,900/- to Rs.63,200/- |
| இளநிலை சுருக்க எழுத்தர் | Rs.25,500/- to Rs. 81,100/- |
| உதவியாளர் தரம்-III | Rs.19,900/- to Rs.63,200/- |
| ஓட்டுநர் (சாதாரண தரம்) | Rs.19,900/- to Rs.63,200/- |
| சமையல்காரர் | Rs.19,900/- to Rs.63,200/- |
| ஆய்வக உதவியாளர் | Rs.18,000/- to Rs.56,900/- |
WII Recruitment 2025 தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு (Tier-I, Tier-II), நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
WII Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
- Gen/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.700/-
- கட்டண முறை: ஆன்லைன்
WII Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
இந்திய வனவிலங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.11.2024 முதல் 06.01.2025 தேதிக்குள் தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Registrar, Wildlife Institute of India, Chandrabani, Dehradun 248 001, Uttarakhand
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- Any Degree போதும்! சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலை – மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை சம்பளம்! IMSc Chennai Recruitment 2026
- Any Degree போதும்…ரயில்வே துறையில் Ticket Supervisor, Clerk, Typist வேலைவாய்ப்பு – 3,548 காலியிடங்கள் | மாதம் ரூ.35,400 சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும்! RRB NTPC Graduate Level Recruitment 2026
- இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: Any Degree முடித்தவர்களுக்கு 1,500 Apprentice காலியிடங்கள்! மாதம் ₹15,000 வரை உதவித்தொகை – நவம்பர் 25 கடைசி தேதி! Indian Bank Apprentice Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – மாதம் ரூ.22,210 சம்பளம் | நேரடி நேர்காணல்! Karur Vysya Bank Recruitment 2026
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2026 – 46 காலியிடங்கள் | ரூ.62,000 சம்பளம்! TNHRCE Recruitment 2026









