Thursday, November 21, 2024
Home10th Pass Govt Jobs10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் வேலை! 526 காலியிடங்கள்...

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் வேலை! 526 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும் ITBP Recruitment 2024

ITBP Recruitment 2024:மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் (ITBP) தொலைத்தொடர்பு பிரிவில் காலியாகவுள்ள 526 சப்-இன்ஸ்பெக்டர் (தொலைத்தொடர்பு), தலைமை காவலர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
மத்திய அரசு வேலை 2024
துறைகள்இந்தோ திபெத்திய எல்லைக் காவல்
Indo Tibetan Border Police
காலியிடங்கள்526
பணிசப்-இன்ஸ்பெக்டர்
தலைமை காவலர்
காவலர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி14.12.2024
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://recruitment.itbpolice.nic.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்ஆண்பெண்மொத்தம்
சப்-இன்ஸ்பெக்டர்781492
தலைமை காவலர் 32558383
காவலர் 44751

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி./பி.டெக்/பிசிஏ( B.sc/ B.Tech/ BCA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தலைமை காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 12வது தேர்ச்சியுடன் பிசிஎம்/ஐடிஐ/டிப்ளமோ என்ஜினீயரிங் (PCM/ITI/Diploma in Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • தலைமை காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • காவலர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு தளர்வு:

பிரிவுவயது தளர்வு
SC/ ST5 ஆண்டுகள்
OBC3 ஆண்டுகள்
PwBD (பொது/EWS)10 ஆண்டுகள்
PwBD (SC/ ST)15 ஆண்டுகள்
PwBD (OBC)13 ஆண்டுகள்
பதவியின் பெயர்ஊதிய அளவு
சப்-இன்ஸ்பெக்டர்ரூ.35,400 – ரூ.1,12,400
தலைமை காவலர்ரூ.25,500 – ரூ.81,100
காவலர் ரூ.21,700 – ரூ.69,100

தகுதியான விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு,மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • ST/SC/முன்னாள் விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
  • UR, OBC, EWS விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.200/-
  • கட்டண முறை: ஆன்லைன்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ITBP இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.11.2024 முதல் 14.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments