Thursday, November 21, 2024
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலை.. யார் விண்ணப்பிக்கலாம் ?...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.27,000/- சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலை.. யார் விண்ணப்பிக்கலாம் ? TANUVAS Recruitment 2024

TANUVAS Recruitment 2024: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) அலுவலக உதவியாளர் மற்றும் கணினி நிபுணர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2024 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு கால்நடை மற்றும்
விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
காலியிடங்கள்02
பணிஅலுவலக உதவியாளர் ,
கணினி நிபுணர்
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
நேர்காணல் தேதி18.11.2024
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://tanuvas.ac.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • அலுவலக உதவியாளர் (Office Assistant) – 01 காலியிடங்கள்
  • கணினி நிபுணர் (Computer Specialist) – 01 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant)

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம்
  • அடிப்படை கணினி அறிவு
  • ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு சான்றிதழ் (சீனியர் கிரேடு)
  • திட்ட மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவுவதில் குறைந்தது இரண்டு வருட அனுபவம்

கணினி நிபுணர் (Computer Specialist)

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பட்டம்
  • திட்ட மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்புக்கு உதவுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • நெட்வொர்க் உள்ளமைவு, வலை வடிவமைப்பு, சி பேனல் கட்டுப்பாட்டின் பராமரிப்பு மற்றும் மொபைல் ஆப் மேம்பாடு ஆகியவற்றில் அனுபவம்
  • PFMS பற்றிய அறிவு மற்றும் PFMS இல் EAT இன் செயல்பாடு, GST தாக்கல், இ-டெண்டரிங் மற்றும் அரசாங்க கணக்கு அறிவு ஆகியவை கட்டாயம்.

கணினி நிபுணர் (Computer Specialist): 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant): வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

அலுவலக உதவியாளர் (Office Assistant): சம்பளம்: மாதம் Rs.27,000/-

கணினி நிபுணர் (Computer Specialist): சம்பளம்: மாதம் Rs.39,500/-

எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://tanuvas.ac.in/ அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் அதன் நகல்களை எடுத்துக்கொண்டு விண்ணப்பதாரர்கள் 18/11/2024 அன்று எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு கீழே கொடுக்கப்படும் முகவரிக்கு வரவேண்டும்.

TRPVB, 2nd Floor, Central University Laboratory (CUL) Building, TANVUAS,

Madhavaram Milk Colony, Chennai-600 051

நேர்காணல் நடைபெறும் நாள்: 18.11.2024 காலை 10.00 AM

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments