Thursday, March 20, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை TNJFU Recruitment 2024

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை TNJFU Recruitment 2024

TNJFU Recruitment 2024: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

.

.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா
பல்கலைக்கழகம்
காலியிடங்கள்02
பணிஇளநிலை உதவியாளர் (Junior Assistant)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி18.11.2024
பணியிடம்நாகப்பட்டினம், தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tnjfu.ac.in/
WhatsApp Channel Follow
Telegram Channel Join

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 02 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இளநிலை உதவியாளர் (Junior Assistant):

  • கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்
  • 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  1. இளநிலை உதவியாளர் (Junior Assistant): ரூ.25,000/- மாதம் சம்பளம்

விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும். “Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Vettar River View Campus, Nagapattinam-611002.” என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 18/11/2024. கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments