தமிழக அரசு கோவிலில் எழுத்தர், சீட்டு விற்பனையாளர் வேலை: 10-ம் வகுப்பு தகுதி, தேர்வு இல்லை! மாதம் ரூ.18,500 சம்பளம்! TNHRCE Recruitment 2025

TNHRCE Recruitment 2025: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை, அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 30.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயிலில்
காலியிடங்கள்17
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி30.06.2025
பணியிடம்கோவை மாவட்டம்- தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
vanabadrakaliamman.hrce.tn.gov.in

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடங்கள்
சீட்டு விற்பனையாளர்01
காவலர்02
கூர்க்கா01
ஏவலர்01
சலவை தொழிலாளர்01
திருவலகு03
பெருக்குபவர்05
உப கோயில் எழுத்தர்01
ஓதுவார்01
உப கோயில் மேலக்குழு01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர்கல்வி தகுதி
சீட்டு விற்பனையாளர்10ம் வகுப்பு தேர்ச்சி
காவலர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
கூர்க்காதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஏவலர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சலவை தொழிலாளர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
திருவலகுதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பெருக்குபவர்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
உப கோயில் எழுத்தர்10ம் வகுப்பு தேர்ச்சி
ஓதுவார்தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்.
உப கோயில் மேலக்குழுதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் தேவார பாடசாலையால் வழங்கப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பை முடித்ததற்கான சான்றிதழ்.
பதவியின் பெயர்வயது வரம்பு விவரங்கள்
சீட்டு விற்பனையாளர்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
காவலர்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கூர்க்கா18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஏவலர்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சலவை தொழிலாளர்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
திருவலகு18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பெருக்குபவர்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
உப கோயில் எழுத்தர்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
ஓதுவார்18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
உப கோயில் மேலக்குழு18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பதவியின் பெயர்சம்பளம்
சீட்டு விற்பனையாளர்ரூ.18,500 – ரூ.58,600
காவலர்ரூ.15,900 – ரூ.50,400
கூர்க்காரூ.15,900 – ரூ.50,400
ஏவலர்ரூ.10,000 – ரூ.50,400
சலவை தொழிலாளர்ரூ.11,600 – ரூ.36,800
திருவலகுரூ.15,900 – ரூ.50,400
பெருக்குபவர்ரூ.10,000 – ரூ.50,400
உப கோயில் எழுத்தர்ரூ.15,700 – ரூ.50,000
ஓதுவார்ரூ.18,500 – ரூ.58,600
உப கோயில் மேலக்குழுரூ.15,700 – ரூ.50,000

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமா விண்ணப்பிக்கலாம்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அருள்மிகு வனபத்திரகாளி அம்மன் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

  • விண்ணப்பங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.100/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
  • இதர நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோயில், தேக்கம்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், 641 305.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2025 பிற்பகல் 5.45 மணிக்குள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.05.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment