TN Ration Shop Recruitment 2024: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3280 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை கடைசி தேதிக்கு முன்னதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் தகவலுக்கு கட்டுரையை முழுமையாக பார்வையிடவும்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழ்நாடு ரேஷன் கடை TN Ration Shop Recruitment 2024 |
காலியிடங்கள் | 3280 |
பணி | விற்பனையாளர் மற்றும் கட்டுநர் |
விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
கடைசி தேதி | 07.11.2024 |
பணியிடம் | உங்கள் சொந்த மாவட்டம் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tncsc.tn.gov.in |
TN Ration Shop Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, 3280 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் வெளியாகியுள்ளது. தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- விற்பனையாளர் & கட்டுநர்– 3280 காலியிடங்கள்
மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்:
மாவட்டம் | காலியிடங்கள் | தகுதி |
ஆரியலூர் ரேஷன் கடை | 34 | 10th, 12th |
செங்கல்பட்டு ரேஷன் கடை | 184 | 10th, 12th |
சென்னை ரேஷன் கடை | 348 | 10th, 12th |
கோயம்புத்தூர் ரேஷன் கடை | 199 | 10th, 12th |
கள்ளக்குறிச்சி ரேஷன் கடை | 70 | 10th, 12th |
cuddalore ரேஷன் கடை | 152 | 10th, 12th |
தார்மபுரி ரேஷன் கடை | 58 | 10th, 12th |
திண்டுக்கல் ரேஷன் கடை | 63 | 10th, 12th |
ஈரோடு ரேஷன் கடை | 99 | 10th, 12th |
காஞ்சீபுரம் ரேஷன் கடை | 51 | 10th, 12th |
கன்னியாகுமரி ரேஷன் கடை | 41 | 10th, 12th |
கரூர் ரேஷன் கடை | 73 | 10th, 12th |
கிருஷ்ணகிரி ரேஷன் கடை | 117 | 10th, 12th |
மதுரை ரேஷன் கடை | 106 | 10th, 12th |
மயிலாடுதுறை ரேஷன் கடை | 45 | 10th, 12th |
நாகப்பட்டினம் ரேஷன் கடை | 19 | 10th, 12th |
நாமக்கல் ரேஷன் கடை | 49 | 10th, 12th |
நீலகிரி ரேஷன் கடை | 53 | 10th, 12th |
பெரம்பலூர் ரேஷன் கடை | 31 | 10th, 12th |
புதுக்கோட்டை ரேஷன் கடை | 52 | 10th, 12th |
ராமநாதபுரம் ரேஷன் கடை | 44 | 10th, 12th |
ராணிப்பேட்டை ரேஷன் கடை | 32 | 10th, 12th |
சேலம் ரேஷன் கடை | 162 | 10th, 12th |
சிவகங்கை ரேஷன் கடை | 36 | 10th, 12th |
தென்காசி ரேஷன் கடை | 51 | 10th, 12th |
தஞ்சாவூர் ரேஷன் கடை | 114 | 10th, 12th |
தேனி ரேஷன் கடை | 49 | 10th, 12th |
திருப்பத்தூர் ரேஷன் கடை | 67 | 10th, 12th |
திருவாரூர் ரேஷன் கடை | 33 | 10th, 12th |
தூத்துக்குடி ரேஷன் கடை | 82 | 10th, 12th |
திருநெல்வேலி ரேஷன் கடை | 80 | 10th, 12th |
திருப்பூர் ரேஷன் கடை | 135 | 10th, 12th |
திருவள்ளூர் ரேஷன் கடை | 109 | 10th, 12th |
திருவண்ணாமலை ரேஷன் கடை | 120 | 10th, 12th |
திருச்சி ரேஷன் கடை | 129 | 10th, 12th |
வெள்ளூர் ரேஷன் கடை | 73 | 10th, 12th |
வில்லுபுரம் ரேஷன் கடை | 49 | 10th, 12th |
விருதுநகர் ரேஷன் கடை | 71 | 10th, 12th |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Ration Shop Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கட்டுநர் பதவிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தமிழ் மொழியில் எழுதி படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
TN Ration Shop Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி,
- SC/ST, MBC, BC, BCM, Ex-Servicemen, PwBD விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை
- OC விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 32 ஆண்டுகள்
- அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகளுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: வயது வரம்பு இல்லை
- OC – முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பதாரர்கள்: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 50 ஆண்டுகள்
- OC – PwBD விண்ணப்பதாரர்களுக்கு: குறைந்தபட்சம்: 18 ஆண்டுகள், அதிகபட்சம்: 42 ஆண்டுகள்
TN Ration Shop Recruitment 2024 சம்பள விவரங்கள்
தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் அரசு விதிமுறைகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- விற்பனையாளர் வேலை ( Sales Person Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.5000/- மாதம் சம்பளம் வழங்கப்படும், ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.12,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
- கட்டுநர் வேலை ( Packer Posts ) ஆரம்பத்தில் ஒரு வருடத்திற்க்கு ரூ.4250/- மாதம் சம்பளம் வழங்கப்படும். ஒரு வருடத்திற்க்கு பிறகு ரூ.11,000/– மாதம் சம்பளம் வழங்கப்படும்.
TN Ration Shop Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமால், நேரடி நியமன நடைமுறையின் மூலம் இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilnadu Ration Shop Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
விற்பனையாளர் பதவிகளுக்கு
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – Nil
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
- கட்டண முறை: ஆன்லைன்
TN Ration Shop Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
கூட்டுறவு சங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (packer) காலி பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் வருகிற நவம்பர் 7ஆம் தேதி (7.11.2024) மாலை 5.45 மணி வரை Online மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பெயர் | Link |
அரியலூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
செங்கல்பட்டு ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
சென்னை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
கோயம்புத்தூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
கடலூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
தருமபுரி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திண்டுக்கல் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
ஈரோடு ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
கள்ளக்குறிச்சி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
காஞ்சிபுரம் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
கன்னியாகுமரி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
கரூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
கிருஷ்ணகிரி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
மதுரை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
மயிலாடுதுறை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
நாகப்பட்டினம் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
நாமக்கல் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
நீலகிரி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
பெரம்பலூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
புதுக்கோட்டை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
ராமநாதபுரம் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
ராணிப்பேட்டை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
சேலம் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
சிவகங்கை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
தென்காசி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
தஞ்சாவூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
தேனி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருப்பத்தூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருவாரூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
தூத்துக்குடி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருநெல்வேலி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருப்பூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருவள்ளூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருவண்ணாமலை ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
திருச்சி ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
வேலூர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
விழுப்புரம் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
விருதுநகர் ரேஷன் கடை | விண்ணப்பிக்க |
மேலும் படிக்கவும்:
- மத்திய அரசு டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.22,000/- சம்பளத்தில் கிளார்க் வேலை! TIFR Recruitment 2025
- அரசு மின்சாரத் துறையில் 1543 சூப்பர்வைசர் வேலை – ரூ.23,000 சம்பளம்! POWERGRID Recruitment 2025
- 10th, 12th, Any Degree முடித்தவர்களுக்கு டிஎன்ஏ கைரேகை கண்டறியும் மையத்தில் வேலை – ரூ.18,000 சம்பளம்! CDFD Recruitment 2025
- தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை வேலைவாய்ப்பு 2025 – மாதம் ரூ.40,000/- சம்பளம்! TN Home Prohibition and Excise Department Recruitment 2025
- தமிழ்நாடு தெற்கு ரயில்வே துறையில் 3518 அப்ரண்டிஸ் வேலை – 10th, 12th, ITI தேர்ச்சி || தேர்வு கிடையாது! Southern Railway Recruitment 2025