Government Rajaji Hospital Madurai Recruitment 2026: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026: தமிழ்நாடு அரசு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் (Government Rajaji Hospital) காலியாக உள்ள Project Technical Support பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Public Health, Social Science, Life Care Science அல்லது Health Care Management ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலை பட்டம் (Bachelor’s Degree) தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் அடிப்படைச் சம்பளமாக ₹18,000/- மற்றும் அதனுடன் அரசு விதிமுறைகளின்படி பொருந்தக்கூடிய வீட்டு வாடகைப்படியும் (HRA) சேர்த்து வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய அனைத்து ஆவணங்களின் நகல்களுடன் வரும் 30.05.2026 ஆம் தேதிக்குள் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். இப்பதவிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பள விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் முழு வழிமுறைகளைக் கீழே விரிவாகக் காணலாம்.
Government Rajaji Hospital Madurai Recruitment 2026 – Job Overview
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | மதுரை அரசு இராசாசி மருத்துவமனை Government Rajaji Hospital Madurai |
| காலியிடங்கள் | 01 |
| பதவியின் பெயர் | Project Technical Support |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 30.05.2026 |
| பணியிடம் | மதுரை |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://madurai.nic.in/ |
Government Rajaji Hospital Madurai Recruitment 2026 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு Coimbatore DHS வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026 ஆனது பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் (Post Name) | காலியிடங்கள் |
| Project Technical Support | 01 |
Madurai Rajaji Hospital Recruitment 2026 கல்வித் தகுதி
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Bacher degree public health / social science / life care science /Health care management or related field from a recognized institution /University
- Ability to read, write communication and type in English
- Ability to use Microsoft Excel, word and PowerPoint
- Ability to communicate read & write in the local language preference may be given to Experience in data collection data analysis data
monitoring etc.
Madurai Rajaji Hospital Recruitment 2026 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் (Madurai Rajaji Hospital) அறிவிக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய விவரம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘Project Technical Support’ பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதந்தோறும் அடிப்படைச் சம்பளமாக ₹18,000/- மற்றும் அதனுடன் அரசு விதிமுறைகளின்படி பொருந்தக்கூடிய வீட்டு வாடகைப்படி (HRA as applicable per month) சேர்த்து வழங்கப்படும்.
Tamilnadu Government Hospital Jobs 2026 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்கள் எவ்வித எழுத்துத் தேர்வும் இன்றி விண்ணப்பதாரர்கள் நேடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர். பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முதலில் தகுதி வாரியாகப் பரிசீலனை (Shortlisting) செய்யப்பட்டு தகுதியானவர்கள் தனியாகப் பிரிக்கப்படுவார்கள். அதன் பின்னர், தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டும் நேரடியாக நேர்காணல் (Interview) நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இறுதிப் பணி நியமனம் வழங்கப்படும்.
Tamilnadu Government Hospital Jobs 2026 விண்ணப்பக் கட்டணம்:
தமிழ்நாடு அரசு மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.
முக்கியமான தேதிகள்
- விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 25.05.2026
- விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.05.2026
Government Rajaji Hospital Madurai Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு மதுரை அரசு இராசாசி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
- விண்ணப்பப் படிவத்தை மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/ என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பப் படிவத்தில் உங்களது முழு முகவரி மற்றும் மொபைல் எண்ணைத் தெளிவாகக் குறிப்பிட்டு, சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களின் நகல்களில் சுய சான்றொப்பம் (Self-Attested) செய்து இணைக்க வேண்டும்: கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் (Mark Sheets), சாதிச் சான்றிதழ் (Community Certificate), இருப்பிடச் சான்று (Family Card / முகவரிச் சான்று நகல்)
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கீழ்க்கண்ட ஆவண நகல்களுடன் கீழே குறிப்பிட்ட அரசு இராசாசி மருத்துவமனை அலுவலகத்திற்கு 30.05.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
- இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (undertaking) அளிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரிலோ / தபால் மூலமாகவோ கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை, மதுரை- 20. பிரிவு பொது-8 (G8)
| விவரம் | தகவல் |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF & விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |


