NALCO Recruitment 2026

10th, ITI, Diploma, B.Sc முடித்தவர்களுக்கு மத்திய அரசு நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் வேலை – ரூ.29,500 முதல் ரூ.70,000 வரை சம்பளம்! NALCO Recruitment 2026

NALCO Recruitment 2026: மத்திய பொதுத்துறை நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டில் (National Aluminium Company Limited) காலியாக உள்ள 268 Technician Gr. III, Operator Gr. III, Jr. Foreman மற்றும் SUPT(JOT) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியில் சேர விரும்பும் 10-ஆம் வகுப்பு, ITI, Diploma அல்லது B.Sc முடித்த விண்ணப்பதாரர்களுக்கு இதுவொரு அரிய வாய்ப்பாகும். இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குப் பதவியின் தன்மைக்கேற்ப மாதம் ₹29,500 முதல் அதிகபட்சமாக ₹70,000 வரை சிறந்த சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 10.06.2026 ஆம் தேதி இரவு 11:55 மணிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் (Online) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பதவிகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் போன்ற முழு விவரங்களையும் கீழே விரிவாகக் காணலாம்

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2026
மத்திய அரசு வேலை 2026
துறைகள்NALCO – National Aluminium Company Limited
NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட்
காலியிடங்கள்268
பணிTechnician Gr. III, Operator Gr. III, Jr. Foreman & SUPT(JOT)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி10.06.2026 at 11.55 PM
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://nalcoindia.com/

NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 266 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதவியின் பெயர் (Post Name)காலியிடங்கள்
Operator (HEMM) Gr. III06
Mining Mate Gr. III21
Jr. Foreman (Mines)08
Jr. Foreman (Electrical)03
SUPT (JOT) – Operator55
Operator Gr. III54
SUPT (JOT) – Fitter12
Technician (Fitter) Gr. III13
SUPT (JOT) – Electrical35
Technician (Electrical) Gr. III35
SUPT (JOT) – Laboratory06
SUPT (JOT) – Instrumentation10
Technician (Instrumentation) Gr. III10
மொத்த காலியிடங்கள்268
பதவியின் பெயர் (Post Name)கல்வித் தகுதி & பணி அனுபவம் (Qualification & Experience)
Operator (HEMM) Gr. III10-ஆம் வகுப்பு + MMV (2 வருடம்) அல்லது Diesel Mechanic (1 வருடம்) பிரிவில் ITI மற்றும் Apprenticeship சான்றிதழ் + கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (Heavy License).
அனுபவம்: 2 ஆண்டுகள்.
Mining Mate Gr. III10-ஆம் வகுப்பு தேர்ச்சி + DGMS வழங்கிய Mining Mate சான்றிதழ் (Opencast Metalliferous Mines).
அனுபவம்: 2 ஆண்டுகள்.
Jr. Foreman (Mines)Diploma (Mining / Mining Engineering) + DGMS வழங்கிய Mining Foreman சான்றிதழ்.
அனுபவம்: 2 ஆண்டுகள்.
Jr. Foreman (Electrical)Diploma in Electrical Engineering + ஒடிசா மின் உரிம வாரியம் வழங்கிய Supervisory சான்றிதழ் (M.V/ H.T/ E.H.T).
அனுபவம்: 2 ஆண்டுகள்.
SUPT (JOT) – Operator10-ஆம் வகுப்பு + Electronics Mechanic/ Mechatronics/ Electrician/ Instrumentation/ Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: தேவையில்லை (Nil).
Operator Gr. III10-ஆம் வகுப்பு + Electronics Mechanic/ Mechatronics/ Electrician/ Instrumentation/ Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: 2 ஆண்டுகள்.
SUPT (JOT) – Fitter10-ஆம் வகுப்பு + Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: தேவையில்லை (Nil).
Technician (Fitter) Gr. III10-ஆம் வகுப்பு + Fitter பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: 2 ஆண்டுகள்.
SUPT (JOT) – Electrical10-ஆம் வகுப்பு + Electrician பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: தேவையில்லை (Nil).
Technician (Electrical) Gr. III10-ஆம் வகுப்பு + Electrician பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: 2 ஆண்டுகள்.
SUPT (JOT) – LaboratoryB.Sc. (Hons) Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: தேவையில்லை (Nil).
SUPT (JOT) – Instrumentation10-ஆம் வகுப்பு + Instrumentation / Instrument Mechanic பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: தேவையில்லை (Nil).
Technician (Instrumentation) Gr. III10-ஆம் வகுப்பு + Instrumentation / Instrument Mechanic பிரிவில் 2 வருட ITI மற்றும் Apprenticeship சான்றிதழ்.
அனுபவம்: 2 ஆண்டுகள்.

பதவியின் பெயர் (Post Name)உச்ச வயது வரம்பு
Operator (HEMM) Gr. III35 ஆண்டுகள்
Mining Mate Gr. III35 ஆண்டுகள்
Jr. Foreman (Mines)40 ஆண்டுகள்
Jr. Foreman (Electrical)40 ஆண்டுகள்
SUPT (JOT) – Operator27 ஆண்டுகள்
Operator Gr. III35 ஆண்டுகள்
SUPT (JOT) – Fitter27 ஆண்டுகள்
Technician (Fitter) Gr. III35 ஆண்டுகள்
SUPT (JOT) – Electrical27 ஆண்டுகள்
Technician (Electrical) Gr. III35 ஆண்டுகள்
SUPT (JOT) – Laboratory27 ஆண்டுகள்
SUPT (JOT) – Instrumentation27 ஆண்டுகள்
Technician (Instrumentation) Gr. III35 ஆண்டுகள்

அரசு விதிகளின்படி வழங்கப்படும் உச்ச வயது தளர்வு:

  • OBC (NCL): 3 ஆண்டுகள்
  • SC / ST: 5 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – UR): 10 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – OBC): 13 ஆண்டுகள்
  • மாற்றுத்திறனாளிகள் (PwBD – SC/ST): 15 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): அரசு விதிகளின்படி தளர்வு உண்டு.
பதவியின் பெயர் (Post Name)மாதச் சம்பளம் (Pay Scale)
Operator (HEMM) Gr. III₹29,500 – ₹70,000/-
Mining Mate Gr. III₹29,500 – ₹70,000/-
Jr. Foreman (Mines)₹36,500 – ₹1,15,000/-
Jr. Foreman (Electrical)₹36,500 – ₹1,15,000/-
SUPT (JOT) – Operatorதொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்)
அதன்பின்: ₹29,500/- (T0 Grade)
Operator Gr. III₹29,500 – ₹70,000/-
SUPT (JOT) – Fitterதொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்)
அதன்பின்: ₹29,500/- (T0 Grade)
Technician (Fitter) Gr. III₹29,500 – ₹70,000/-
SUPT (JOT) – Electricalதொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்)
அதன்பின்: ₹29,500/- (T0 Grade)
Technician (Electrical) Gr. III₹29,500 – ₹70,000/-
SUPT (JOT) – Laboratoryதொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்)
அதன்பின்: ₹29,500/- (T0 Grade)
SUPT (JOT) – Instrumentationதொடக்கத்தில்: ₹15,500/- (பயிற்சி காலம்)
அதன்பின்: ₹29,500/- (T0 Grade)
Technician (Instrumentation) Gr. III₹29,500 – ₹70,000/-

(குறிப்பு: SUPT (JOT) பதவிகளுக்கு முதல் 12 மாத பயிற்சி காலத்தில் ₹15,500 உதவித்தொகையும், அடுத்த 18 மாத காலத்திற்கு JOT பயிற்சியும் வழங்கப்படும். அதன் பின்னரே முழு சம்பளம் வழங்கப்படும்).

NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  • ஆன்லைன் தேர்வு (Online Test)
  • தொழிற்துறை தேர்வு (Trade Test) / சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
  • SC / ST / Ex-Servicemen / PwBD விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை (Free)
  • இதர பிரிவினர் (General, OBC, EWS): ₹100/-
  • கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் (Online Mode)
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 21.05.2026 (காலை 10:00 மணி முதல்)
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.06.2026 (இரவு 11:55 மணி வரை)
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

NALCO – நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21.05.2026 முதல் 10.06.2026 தேதிக்குள் https://nalcoindia.com/ இணையதளத்தில் சென்று Click here for New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்து பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
அரசு வேலை WhatsApp Channel உடனே சேருங்கள்
இன்றைய அரசு வேலைClick Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top