மாதம் ரூ.21,700 சம்பளம்! விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உதவியாளர் வேலை! VSSC Recruitment 2025

VSSC Recruitment 2025: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள 147 அறிவியல் உதவியாளர் மற்றும் நூலக உதவியாளர், டெக்னீசியன், வரைவாளர்(Draughtsman) மற்றும் மருந்தாளுநர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 18.06.2025 ஆகும். இந்த பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்? தேவையான கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை என்ன? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
காலியிடங்கள்147
பணிகள்டெக்னீசியன்,
வரைவாளர்(Draughtsman) மற்றும்
மருந்தாளுநர், தொழில்நுட்ப உதவியாளர்,
அறிவியல் உதவியாளர் மற்றும்
நூலக உதவியாளர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி18.06.2025
பணியிடம்இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.vssc.gov.in/

இஸ்ரோ விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் காலியிடங்கள்
Technician – B (Fitter)56
Draughtsman-B07
Pharmacist – A01
Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்)01
Scientific Assistant (அறிவியல் உதவியாளர்)01
Library Assistant (நூலக உதவியாளர்)01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் கல்வி தகுதி
Technician – B (Fitter)SSLC/SSC/10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI சான்றிதழ்
Draughtsman-BSSLC/SSC/10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ITI சான்றிதழ்
Pharmacist – ASSLC/SSC தேர்ச்சி மற்றும் முதல் வகுப்பு டிப்ளமோ இன் பார்மசி (1st Class Diploma in Pharmacy)
Technical Assistantசம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ (Diploma in Relevant Discipline)
Scientific Assistantஇளங்கலை பட்டம் (Bachelor’s Degree)
Library Assistantபட்டப்படிப்பு (Graduation) மற்றும் முதல் வகுப்பு M.Lib.I.Sc (Master’s degree in Library Science/ Library & Information Science)
  • குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள்
  • அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்

வயது தளர்வு (Age Relaxation):

  • SC/ ST பிரிவினர்: 5 ஆண்டுகள்
  • OBC பிரிவினர்: 3 ஆண்டுகள்
  • PwBD (பொது/ EWS) பிரிவினர்: 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) பிரிவினர்: 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) பிரிவினர்: 13 ஆண்டுகள்
பணியின் பெயர்சம்பளம்
Technician – B (Fitter)ரூ.21,700 – 69,100/-
Draughtsman-Bரூ.21,700 – 69,100/-
Pharmacist – Aரூ.29,200 – 92,300/-
Technical Assistantரூ.44,900 – 1,42,400/-
Scientific Assistantரூ.44,900 – 1,42,400/-
Library Assistantரூ.44,900 – 1,42,400/-

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Skill Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

Technician – B, Draughtsman-B மற்றும் Pharmacist பதவிகளுக்கு:

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு: விண்ணப்பக் கட்டணம் ரூ. 500/-. இந்த முழுத் தொகையும் (ரூ. 500/-) திரும்பப் பெறப்படும்.
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: விண்ணப்பக் கட்டணம் ரூ. 500/-. இதில் ரூ. 400/- திரும்பப் பெறப்படும்.

Technical Assistant (TA), Scientific Assistant (SA) மற்றும் Library Assistant – A பதவிகளுக்கு:

  • ST/SC/Ex-s/PWD விண்ணப்பதாரர்களுக்கு: விண்ணப்பக் கட்டணம் ரூ. 750/-. இந்த முழுத் தொகையும் (ரூ. 750/-) திரும்பப் பெறப்படும்.
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: விண்ணப்பக் கட்டணம் ரூ. 750/-. இதில் ரூ. 500/- திரும்பப் பெறப்படும்.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 02.06.2025 முதல் 18.06.2025 தேதிக்குள் https://www.vssc.gov.in இணையத்தளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Technician – B, Draughtsman-B & Pharmacist
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
Technician – B, Draughtsman-B & Pharmacist
ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here
Technical Assistant (TA), Scientific Assistant (SA) &
Library Assistant – A அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
Technical Assistant (TA), Scientific Assistant (SA) &
Library Assistant – A ஆன்லைனில் விண்ணப்பிக்க
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment