Thursday, February 6, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை... தேர்வு கிடையாது! - ரூ.50,000 சம்பளம்!...

தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலை… தேர்வு கிடையாது! – ரூ.50,000 சம்பளம்! Vellore District Monitoring Unit Young Professional Recruitment 2025

Vellore District Monitoring Unit Young Professional Recruitment 2025: தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கு துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தமிழ்நாடு அரசு மாவட்ட கண்காணிப்பு
அலுவலகம்
வேலூர் மாவட்டம்
பதவியின் பெயர்Young Professionals
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி24.01.2025
பணியிடம்வேலூர் – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://vellore.nic.in/

தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Young Professionals – 01 காலியிடங்கள்
  • பொறியியல் பட்டம்: கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
  • இளநிலை பட்டம்: தரவு அறிவியல் மற்றும் புள்ளியியல் பிரிவில் நான்கு ஆண்டு இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (அல்லது)
  • முதுகலை பட்டம்: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது இதற்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் Young Professionals பணிக்கு மாதம் Rs.50,000/- சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் கிடையாது
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை தங்களது கையொப்பத்துடன் இணைத்து, பின்வரும் முகவரியில் 24.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரில் கொடுக்கவோ அல்லது தபால்/கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Deputy Director of Statistics, District Statistical Office, A block 5th floor, Collectrorate, Sathuvachari, Vellore – 9.

மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
விண்ணப்ப படிவம்Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments