Vadapalani Andavar Temple Recruitment 2026

10வது தேர்ச்சி.. வடபழனி முருகன் கோவிலில் எழுத்தர் வேலை – ரூ.15,700 சம்பளம் || தேர்வு கிடையாது! Vadapalani Andavar Temple Recruitment 2026

Vadapalani Andavar Temple Recruitment 2026: தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை, சென்னை, வடபழனியில் அமைந்துள்ள அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் காவலர் (Watchman) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, மற்றும் வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விரிவான தகவல்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2026
தமிழ்நாடு அரசு வேலை 2026
அறிவிப்பு வெளியிட்ட துறைதமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத் துறை
கோயில் பெயர்அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் (வடபழனி ஆண்டவர் திருக்கோயிலின் உப கோயில்)
காலியிடங்கள்02
பணிகள்எழுத்தர் (Clerk), காவலர் (Watchman)
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி07.01.2026
பணியிடம்சென்னை- தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
vadapalanlandavar.hrnce.gov.in

இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

பணியின் விவரம் (Post Name)காலியிடங்கள் (Vacancies)
எழுத்தர் (Clerk)01
காவலர் (Watchman)01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் விவரம் (Post Name)கல்வித் தகுதி (Educational Qualification)
எழுத்தர் (Clerk)விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் (Watchman)விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வடபழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2026 தொடர்பான TNHRCE (இந்து சமய அறநிலையத் துறை) வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • குறைந்தபட்ச வயது (Minimum Age): 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • அதிகபட்ச வயது (Maximum Age): 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பணியின் விவரம் (Post Name)சம்பளம் (மாதம்) (Salary per Month)
எழுத்தர் (Clerk)மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
காவலர் (Watchman)மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

சம்பள விவரங்கள் குறித்த மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வடபழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்குப் பணி வழங்கப்படும். மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வடபழனி முருகன் கோவில் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது: இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எந்தவிதமான கட்டணமும் இல்லை. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் இலவசமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.12.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2026

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் வேலைவாய்ப்பு 2026-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பின்பற்றலாம்.

  • விண்ணப்பப் படிவம்: விண்ணப்பப் படிவத்தையும், அதற்கான நிபந்தனைகளையும் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்: துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026.
  • கடைசி நாள்: விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 07.01.2026 அன்று மாலை 5.45 மணி ஆகும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top