TNPSC Typist Recruitment 2024: தமிழ்நாடு அரசு (TNPSC) மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் காலியாகவுள்ள 50 Typist (தட்டச்சர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNPSC Typist Recruitment 2024
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
துறைகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
காலியிடங்கள் | 50 |
பணி | Typist |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 24.12.2024 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் | துறையின் பெயர் | காலியிடம் |
Typist | Employment and Training | 50 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
வயது வரம்பு விவரங்கள்
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
Typist | Rs 19,500–71,900 |
தேர்வு செயல்முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித் தேர்வு,General Studies and Aptitude and Mental Ability Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- ஒரு முறை பதிவுத் தொகை – ரூ. 150/-
- தேர்வுத் தொகை – ரூ. 100/-
கட்டணச் சலுகை:
- முன்னாள் வீரர்கள் – இரண்டு முறை இலவசம்.
- குறிப்பிடத்தக்க குறைபாடு உள்ள நபர்கள் – முழு விலக்கு.
- தவிப்பு விதவை – முழு விலக்கு.
- SC, SC(A) மற்றும் ST – முழு விலக்கு.
- MBC / DC, BC, BC (M) – மூன்று முறை இலவசம்.
கட்டண முறை: ஆன்லைன்
எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 25.11.2024 முதல் 24.12.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil PDF | Click Here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு English PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |