Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobs10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.19,900 டூ ரூ.63,200 சம்பளத்தில் நூலக...

10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.19,900 டூ ரூ.63,200 சம்பளத்தில் நூலக உதவியாளர், எழுத்தர், MTS வேலைவாய்ப்பு! இப்போதே விண்ணப்பிக்கவும் IWST Recruitment 2024

IWST Recruitment 2024: மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள நூலக தகவல் உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk), பல்நோக்கு பணியாளர் (Multi-Tasking Staff – MTS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.01.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2024
துறைகள்மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
காலியிடங்கள்17
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி03.01.2025
பணியிடம்பெங்களூரு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://iwst.icfre.gov.in/

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடங்கள்
நூலக தகவல் உதவியாளர்01
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk)04
பல்நோக்கு பணியாளர் (Multi-Tasking Staff – MTS)12
மொத்தம்17

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  1. நூலக தகவல் உதவியாளர் பணிகளுக்கு Graduate with B.Lib.Sc. (Bachelor of Library Science) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. கீழ் பிரிவு எழுத்தர் பணிகளுக்கு (Lower Division Clerk): i) 12வது தேர்ச்சி ii) ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 (முப்பத்தைந்து) வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 (முப்பது) வார்த்தைகள், கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் பெற்று இருக்க வேண்டும்..
  3. பல்நோக்கு பணியாளர் (Multi-Tasking Staff – MTS) பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பள்ளியிலிருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பதவிவயது வரம்பு
நூலக தகவல் உதவியாளர்18 முதல் 27 வயது
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk)18 முதல் 27 வயது
பல்நோக்கு பணியாளர் (Multi-Tasking Staff – MTS)18 முதல் 27 வயது

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

பதவிஊதிய வரம்பு
நூலக தகவல் உதவியாளர்ரூ. 35,400/- to ரூ. 1,12,400/-
கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk)ரூ. 19,900/- to ரூ. 63,200/-
பல்நோக்கு பணியாளர் (Multi-Tasking Staff – MTS)ரூ. 19,900/- to ரூ. 63,200/-

சம்பள விவரங்கள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

  • நூலக தகவல் உதவியாளர்: எழுத்துத் தேர்வு
  • கீழ் பிரிவு எழுத்தர் (Lower Division Clerk): எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு
  • பல்நோக்கு பணியாளர் (Multi-Tasking Staff – MTS): எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் .
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here
  • ST/SC/Ex-s/PWD பிரிவினர்: ரூ. 300/-
  • பிற பிரிவினர்: ரூ. 800/-

கட்டணம் செலுத்தும் முறை: அனைத்து வகை விண்ணப்பதாரர்களும் ‘இயக்குனர், மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்’ என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட டிடி எடுக்க வேண்டும்

மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 20.11.2024 முதல் 03.01.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.. மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The director,

Institute of Food Science and Technology,

18th cross,

Malleswaram,

Bangalore – 560003

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
நூலக தகவல் உதவியாளர் விண்ணப்ப படிவம்Click Here
(Lower Division Clerk)
கீழ் பிரிவு எழுத்தர் விண்ணப்ப படிவம்
Click Here
(Multi-Tasking Staff – MTS)
பல்நோக்கு பணியாளர் விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments