TNPSC Group 5A Recruitment 2024: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் பல்வேறு அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5A தேர்வு மூலம் காலியாக உள்ள 35 உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.11.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
| காலியிடங்கள் | 35 |
| பணி | உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) |
| விண்ணப்பிக்கும் முறை | Online மூலம் |
| கடைசி தேதி | 15.11.2024 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnpsc.gov.in/ |
TNPSC Group 5A Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- உதவி பிரிவு அதிகாரி (Assistant Section Officer) – 35 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Group 5A Recruitment 2024 கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் Any Degree தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் Drafting அனுபவம் பெற்று இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் மாறுபடும்.விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNPSC Group 5A Recruitment 2024 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, TNPSC குரூப் 5A உதவிப் பிரிவு அதிகாரி பணிக்கு SC, SC(A)s, ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள். MBCகள்/DCகள், BC(OBCM)கள், BCMகள் மற்றும் பிற பிரிவுகள் – 35 ஆண்டுகள்.
TNPSC Group 5A Recruitment 2024 சம்பள விவரங்கள்
TNPSC குரூப் 5A உதவி பிரிவு அதிகாரி பணிக்கு சம்பளம் – ரூ.36400 – 134200/-
TNPSC Group 5A Recruitment 2024 தேர்வு செயல்முறை
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள்
- எழுத்துத் தேர்வு (தாள்-I & தாள்-II)
- சான்றிதழ் சரிபார்ப்பு
ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
TNPSC Recruitment 2024 விண்ணப்பக் கட்டணம்:
- ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ.150/-
- முதற்கட்ட தேர்வு கட்டணம் – ரூ. 100/-
- முதன்மை எழுத்துத் தேர்வுக் கட்டணம் – ரூ. 200/-
கட்டணச் சலுகை:
- முன்னாள் ராணுவத்தினர் – இரண்டு இலவச வாய்ப்புகள்.
- ஆதரவற்ற விதவை – முழு விலக்கு
- SC, SC(A) மற்றும் ST – முழு விலக்கு
- BC, BC (M), MBC / DC – மூன்று இலவச வாய்ப்புகள்
- கட்டண முறை: ஆன்லைன்
TNPSC Group 5A Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 17.10.2024 முதல் 15.11.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- 10வது முடித்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது ||மாதம் ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை சம்பளம்! TNRD Ariyalur Recruitment 2026
- 10வது, 12வது முடித்தவர்களுக்கு மத்திய அரசு முதன்மை தர உறுதி நிறுவனத்தில் உதவியாளர்,எழுத்தர் வேலை – ரூ.18,000 முதல் ரூ.56,900 சம்பளம்! CQAE MS Recruitment 2026
- Any Degree முடித்தவர்களுக்கு சென்னை காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் – ரூ.20,250 முதல் ரூ.50,500 வரை சம்பளம்! Kamarajar Port Recruitment 2026
- ரூ.30,000 சம்பளத்தில் தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தில் Officer வேலை – தேர்வு இல்லை || உடனே விண்ணப்பிக்கவும்! Tamilnadu Water Investment Company Recruitment 2026
- 8வது, 12வது, Degree முடித்தவர்களுக்கு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உதவியாளர், Data Entry Operator வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும் Mayiladuthurai DHS Recruitment 2026















