TNJFU Recruitment 2024: தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 02 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
.
.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2024 தமிழ்நாடு அரசு வேலை 2024 |
| துறைகள் | தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் |
| காலியிடங்கள் | 02 |
| பணி | இளநிலை உதவியாளர் (Junior Assistant) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 18.11.2024 |
| பணியிடம் | நாகப்பட்டினம், தமிழ்நாடு |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tnjfu.ac.in/ |
TNJFU Recruitment 2024 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
- இளநிலை உதவியாளர் (Junior Assistant) – 02 காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNJFU Recruitment 2024 கல்வித் தகுதி
இளநிலை உதவியாளர் (Junior Assistant):
- கல்வித் தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்
- 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
TNJFU Recruitment 2024 சம்பள விவரங்கள்
- இளநிலை உதவியாளர் (Junior Assistant): ரூ.25,000/- மாதம் சம்பளம்
TNJFU Recruitment 2024 தேர்வு செயல்முறை
விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவார்கள்
TNJFU Recruitment 2024 எப்படி விண்ணப்பிப்பது:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும். “Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Vettar River View Campus, Nagapattinam-611002.” என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 18/11/2024. கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விபரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
மேலும் படிக்கவும்:
- மாதம் ரூ.35,000 சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை – தேர்வு இல்லை || பணியிடம்: தமிழ்நாடு! Indbank Recruitment 2026
- 10வது தேர்ச்சி போதும் வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2026 – 97 காலியிடங்கள் || ரூ.18,000 சம்பளம்! Income Tax Recruitment 2026
- ரூ.56,100 சம்பளத்தில் இந்திய இராணுவத்தில் வேலைவாய்ப்பு – 381 காலியிடங்கள் || ஆண்கள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்! Indian Army Recruitment 2026
- ரூ.35,600 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை – 34 காலியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கவும்! TN SDAT Recruitment 2026
- தேர்வு கிடையாது.. ECIL எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – 248 காலியிடங்கள்! ECIL Recruitment 2026















