Monday, September 1, 2025
Home10th Pass Govt Jobsதமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.11,600...

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையில் ரூ.11,600 சம்பளத்தில் வேலை! TNHRCE Recruitment 2024

TNHRCE Recruitment 2024: தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை(TNHRCE) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சென்னை அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் காலியாகவுள்ள 04 எலக்ட்ரீசியன், வாட்ச்மேன், சுயம்பாகி, திருவழகு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 09.12.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2024
தமிழ்நாடு அரசு வேலை 2024
துறைகள்அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில்
காலியிடங்கள்04
பணிஎலக்ட்ரீசியன், வாட்ச்மேன்,
சுயம்பாகி, திருவழகு
விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம்
கடைசி தேதி09.12.2024 
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://hrce.tn.gov.in/
Join WhatsApp ChannelJoin Now
Join Telegram ChannelJoin Now

தமிழ்நாடு அரசு சென்னை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்காலியிடம்
எலக்ட்ரீசியன்01
வாட்ச்மேன்01
சுயம்பாகி01
திருவழகு01

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இதையும் படிக்கவும்: 10வது,12வது,டிகிரி தேர்ச்சி போதும்! மத்திய அரசில் மாதம் ரூ.35,400/- சம்பளத்தில் உதவியாளர் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

எலக்ட்ரீசியன் பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில் பிரிவில் B சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

வாட்ச்மேன் பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

திருவழகு பணிக்கு விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

சுயம்பிகை:

  • தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
  • கோவிலில் வழக்கப்படும் பழக்கவழக்கங்களின்படி நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்கத் தெரியும்.
  • கோயில் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
WhatsApp Channel Follow
Telegram Channel Join

பதவியின் பெயர்வயது வரம்பு
எலக்ட்ரீசியன்18 முதல் 45 வயது
வாட்ச்மேன்18 முதல் 45 வயது
சுயம்பாகி18 முதல் 45 வயது
திருவழகு18 முதல் 45 வயது

வயது வரம்பு தளர்வுகள் குறித்த தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

பதவியின் பெயர்சம்பளம்
எலக்ட்ரீசியன்ரூ.12600 – 39900/-
வாட்ச்மேன்ரூ.11600 – 36800/-
சுயம்பாகிரூ.13200 – 41800/-
திருவழகுரூ.10000 – 31500/-

தகுதியான விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்கவும்: தமிழ்நாடு அரசு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தில் தேர்வு எழுதாமல் வேலை; இப்போதே விண்ணப்பிக்கவும்!

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு சென்னை இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் மூலம் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். செயல் அலுவலர், அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில் வில்லிவாக்கம், சென்னை-49, என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை www.tnhrce.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 07.11.2024 முதல் 09.12.2024 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
& விண்ணப்ப படிவம்
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments