தமிழக அரசு கல்லூரியில் எழுத்தர் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்! Thiagarajar College of Engineering Recruitment 2025

Thiagarajar College of Engineering Recruitment 2025: தமிழ்நாடு அரசு தியாகராஜர் பொறியியல் கல்லூரி காலியாக உள்ள பல்வேறு Clerk(எழுத்தர்), Lab Technician(லேப் டெக்னீஷியன்), Assistant Professor(உதவிப் பேராசிரியர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs 2025
தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள்தியாகராஜர் பொறியியல் கல்லூரி
காலியிடங்கள்பல்வேறு
பணிClerk(எழுத்தர்),
Lab Technician(லேப் டெக்னீஷியன்),
Assistant Professor(உதவிப் பேராசிரியர்)
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி22.05.2025
பணியிடம்மதுரை – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.tce.edu/careers

தமிழ்நாடு அரசு தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி வாரியான காலியிடங்கள் விபரம்

பதவியின் பெயர்காலியிடங்கள்
Clerk(எழுத்தர்)பல்வேறு
Assistant Professor – Electrical and Electronics Engineeringபல்வேறு
Lab Technician – Civil Engineeringபல்வேறு
Lab Technician – Mechatronics/Mechanical/EEE/ECE பல்வேறு
Lab Technician – CSE/IT/CSBSபல்வேறு
Lab Technician – Chemistryபல்வேறு

தமிழ்நாடு அரசு தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வி தகுதி விபரங்கள் பதவி வாரியாக கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்கல்வித் தகுதி
Clerk(எழுத்தர்)Any Graduate with computer proficiency,
Typewriting (English & Tamil)
Lab Technician – ChemistryBachelor Degree
Assistant Professor – Electrical and Electronics Engineering1. BE / B.Tech and ME /M.Tech in EEE with first class or equivalent either in BE /B.Tech or ME/M.Tech.
2. Ph. D in the above relevant subject is desirable. 
3. Applicants with no history of arrears are preferable.
Lab Technician – Civil EngineeringDiploma in Civil / ITI (Draughtsmanship/ Fitter/ Instrument Mechanic/ Certificate course in surveying)
Lab Technician – Mechatronics/Mechanical/EEE/ECE Diploma Holders in EEE/ECE/Mechanical
Lab Technician – CSE/IT/CSBSDiploma Holders in CSE/ IT

தமிழ்நாடு அரசு தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. குறுகிய பட்டியல்
  2. நேர்காணல்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு தியாகராஜர் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.tce.edu/careers என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 10.05.2025 முதல் 22.05.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து மேலதிக விவரங்களை தெரிந்துகொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
Clerk/Lab Technician விண்ணப்ப படிவம்Click Here
Assistant Professor விண்ணப்ப படிவம்Click Here
Google Form விண்ணப்ப படிவம்
Clerk/Lab Technician /Assistant Professor-EEE
Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now

Leave a Comment