Thursday, February 6, 2025
Home10th Pass Govt Jobs10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையத்தில் வேலை! சம்பளம்: ரூ.18,000/- TamilNadu Driver...

10வது முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையத்தில் வேலை! சம்பளம்: ரூ.18,000/- TamilNadu Driver Recruitment 2024

TamilNadu Driver Recruitment 2024: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் நடமாடும் நம்பிக்கை மையம் (Mobile ICTC) காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 25.12.2024 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுTN Govt Jobs
தமிழ்நாடு அரசு வேலை
துறைகள் தமிழ்நாடு நடமாடும் நம்பிக்கை மையம்
பணிகள்ஓட்டுநர்
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி25.12.2024
பணியிடம்தர்மபுரி – தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://dharmapuri.nic.in/

தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையம் வேலைவாய்ப்பு 2024 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

  • ஓட்டுநர் – 01 காலியிடங்கள்

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையம் ஓட்டுநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகளுக்கு ஏற்ப கல்வி தகுதிகள் வேறுபடும். கல்வி தகுதி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • விண்ணப்பதாரர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையம் ஓட்டுநர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப அடிப்படை ஊதியமாக மாதம் Rs.18,000/- வழங்கப்படும். சம்பள விவரங்கள் குறித்து மேலும் விபரங்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பதாரர்கள் மாவட்ட அளவிலான குழு மூலம் திறமையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தமிழ்நாடு அரசு நடமாடும் நம்பிக்கை மையம் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்துடன், தங்களது முழுமையான விவரங்கள் (BIO DATA), அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் ஆதார் அட்டையின் நகல்களை பதிவு செய்யப்பட்ட அலுவலர்களால் சான்றோப்பம் (Attested) பெறப்பட்டதாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், முன் அனுபவ சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரிந்த நிறுவனம் அல்லது அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொண்டு இணைக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களும் 25.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலமாக அல்லது நேரடியாக அனுப்பப்பட வேண்டும்:

முகவரி:
மாவட்ட திட்ட மேலாளர் (பொ.),
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு,
மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிடம் அருகில்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
தர்மபுரி மாவட்டம் – 636 705.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கும் நாள்: 19.12.2024
  • விண்ணப்பம் முடியும் நாள்:25.12.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDFClick Here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments