UPSC CAPF Recruitment 2025
டிகிரி போதும் மத்திய ஆயுதக் காவல் படையில் வேலை; 357 காலியிடங்கள் – ரூ.56,100 முதல் ரூ.2,25,000 வரை சம்பளம்! UPSC CAPF Recruitment 2025
UPSC CAPF Recruitment 2025: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 357 Assistant Commandant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு ஆண்கள் ...