ECHS Tamilnadu Recruitment 2025
எழுத படிக்க தெரிந்தால் போதும் தமிழ்நாட்டில் ECHS அலுவலகத்தில் வேலை; தேர்வு கிடையாது; மாதம் ரூ.16,800 சம்பளம்! ECHS Tamilnadu Recruitment 2025
ECHS Tamilnadu Recruitment 2025: தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) அலுவலகத்தில் காலியாக உள்ள 77 Officer-in-Charge, Medical Specialist, Radiologist, Gynaecologist, Medical ...