Friday, June 20, 2025
HomeAny Degree Govt Jobsதமிழ்நாட்டில் ரூ.30,000 சம்பளத்தில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை - தேர்வு...

தமிழ்நாட்டில் ரூ.30,000 சம்பளத்தில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை – தேர்வு கிடையாது! RGNIYD Recruitment 2025

RGNIYD Recruitment 2025: ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 14 Junior Assistant,Training Associate மற்றும் Physical Training Instructor பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

DescriptionDetails
வேலை பிரிவுCentral Govt Jobs 2025
மத்திய அரசு வேலை 2025
துறைகள்RGNIYD – Rajiv Gandhi National Inst of
Youth Development
ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்
மேம்பாட்டு நிறுவனம்
காலியிடங்கள்14
பணிகள்14 Junior Assistant,
Training Associate,
Physical Training Instructor
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்
கடைசி தேதி06.06.2025
பணியிடம்தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.rgniyd.gov.in/

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர் (Job Title)காலியிடங்கள் (Vacancies)
பயிற்சி உதவியாளர் (Training Associate)08
இளநிலை உதவியாளர் (Junior Assistant)05
உடற்பயிற்சி பயிற்றுநர் (Physical Training Instructor)01
பதவியின் பெயர்காலியிடங்கள்
Graduate Engineer Trainee (GET)/
கிராஜுவேட் என்ஜினியர் டிரெய்னி
80
Technician (Gr-II)/டெக்னீஷியன்45
மொத்தம்125

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் (Job Title)கல்வித் தகுதி (Educational Qualification)
பயிற்சி உதவியாளர் (Training Associate)சமூக அறிவியல் துறையில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம். இளைஞர் மேம்பாட்டில் சிறப்புப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். (Postgraduate degree in Social Science with a minimum of 55% marks. Preference will be given to those with specialization in Youth Development.)
இளநிலை உதவியாளர் (Junior Assistant)அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும். (Any Bachelor’s degree from a recognized University or Institution or College with a minimum of 55% marks.)
உடற்பயிற்சி பயிற்றுநர் (Physical Training Instructor)உடற்கல்வியில் (M.P.Ed.) குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (Postgraduate degree in Physical Education (M.P.Ed.) with a minimum of 55% marks.)
பணியின் பெயர் (Job Title)வயது வரம்பு (Age Limit)
பயிற்சி உதவியாளர் (Training Associate)45 வயதுக்கு மேற்படாதவர் (Not exceeding 45 years)
இளநிலை உதவியாளர் (Junior Assistant)35 வயதுக்கு மேற்படாதவர் (Not exceeding 35 years)
உடற்பயிற்சி பயிற்றுநர் (Physical Training Instructor)45 வயதுக்கு மேற்படாதவர் (Not exceeding 45 years)
பணியின் பெயர் (Job Title)சம்பளம் (Salary)
பயிற்சி உதவியாளர் (Training Associate)₹ 40,000/-
இளநிலை உதவியாளர் (Junior Assistant)₹ 30,000/-
உடற்பயிற்சி பயிற்றுநர் (Physical Training Instructor)₹ 36,000/-

ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .மேலும் தகவலுக்கு அதிகாப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை www.rgniyd.gov.in என்ற இணையதளத்தில் அல்லது கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து அதிகாரப் அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை தபால் மூலம் 06.06.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Assistant Registrar (Administration),
Rajiv Gandhi National Institute of Youth Development (RGNIYD),
Ministry of Youth Affairs & Sports,
Government of India,
Bangalore to Chennai Highway,
Sriperumbudur-602105,
Kancheepuram District, Tamil Nadu

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பப் படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.05.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2025
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments