NMDC Recruitment 2025: மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (National Mineral Development Corporation -NMDC) நிறுவனத்தில் காலியாக உள்ள 995 Field Attendant (Trainee), Maintenance Assistant (Elect.) (Trainee), HEM Mechanic Gr.- III (Trainee), Maintenance Assistant (Mech) (Trainee), Blaster Gr.- II (Trainee), HEM Operator Gr.- III (Trainee), MCO Gr.-III (Trainee), Electrician Gr.-III (Trainee), Electronics Technician Gr.-III (Trainee) & QCA Gr III (Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (NMDC) என்பது, 1958 இல் நிறுவப்பட்ட ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும். இது கனிம வளங்களை ஆராய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், சுரண்டுவதற்கும் செயல்படுகிறது.
NMDC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (National Mineral Development Corporation -NMDC) |
காலியிடங்கள் | 995 |
பணிகள் | அட்டெண்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.06.2025 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nmdc.co.in/ |
NMDC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Field Attendant (Trainee) | 151 |
Maintenance Assistant (Elect.) (Trainee) | 141 |
Maintenance Assistant (Mechanical Dept) (Trainee) | 305 |
Blaster Gr.- II (Trainee) | 06 |
Electrician Gr.-III (Trainee) | 41 |
Electronics Technician Gr.-III (Trainee) | 06 |
HEM Mechanic Gr.- III (Trainee) | 77 |
HEM Operator Gr.- III (Trainee) | 228 |
MCO Gr.-III (Trainee) | 36 |
QCA Gr III (Trainee) | 02 |
மொத்தம் | 995 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NMDC Recruitment 2025 கல்வித் தகுதி
பணியின் பெயர் | கல்வித் தகுதி |
Field Attendant (Trainee) | 8th or ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Maintenance Assistant (Elect.) (Trainee) | ITI in Electrical Trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Maintenance Assistant (Mech) (Trainee) | ITI in Welding / Fitter / Machinist/Motor Mechanic / Diesel Mechanic/Auto Electrician தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
Blaster Gr.- II (Trainee) | 10th/ITI with a certificate in first aid and mining mate/blaster. Three years or more of blasting operation experience after qualification. |
Electrician Gr.-III (Trainee) | Three years Diploma in Electrical Engineering with Domestic Electrical Installations/ Industrial Certificate. |
Electronics Technician Gr.-III (Trainee) | Three years Diploma in Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
HEM Mechanic Gr.- III (Trainee) | Having a current HMV driver’s license and a three-year mechanical engineering diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
HEM Operator Gr.- III (Trainee) | Three years Diploma in Mechanical Engineering/Automobile Engineering with a valid Heavy Vehicle Driving License. |
MCO Gr.-III (Trainee) | Having a current HMV driver’s license and a three-year mechanical engineering diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
QCA Gr III (Trainee) | B.Sc (Chemistry/Geology). Post qualification experience of Minimum 1 year in sampling work is essential. |
NMDC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். இந்த வயது வரம்பு 14.06.2025 நிலவரப்படி கணக்கிடப்படும். அனைத்துப் பணியிடங்களுக்கும் இந்த வயது வரம்பு பொருந்தும்.
பணியின் பெயர் | வயது வரம்பு (As on 14.06.2025) |
Field Attendant (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
Maintenance Assistant (Elect.) (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
Maintenance Assistant (Mech) (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
Blaster Gr.- II (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
Electrician Gr.-III (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
Electronics Technician Gr.-III (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
HEM Mechanic Gr.- III (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
HEM Operator Gr.- III (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
MCO Gr.-III (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
QCA Gr III (Trainee) | 18 முதல் 30 வயது வரை |
உயர் வயது வரம்பு தளர்வு:
வகை | வயது தளர்வு |
SC/ ST Applicants | 5 years |
OBC Applicants | 3 years |
PwBD (Gen/ EWS) Applicants | 10 years |
PwBD (SC/ ST) Applicants | 15 years |
PwBD (OBC) Applicants | 13 years |
Ex-Servicemen Applicants | As per Govt. Policy |
சம்பள விவரங்கள்
பதவியின் பெயர் | சம்பளம் |
Field Attendant (Trainee) | ரூ.18,100 – ரூ.31,850 |
Maintenance Assistant (Elect.) (Trainee) | ரூ.18,700 – ரூ.32,940 |
Maintenance Assistant (Mech) (Trainee) | ரூ.18,700 – ரூ.32,940 |
Blaster Gr.- II (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
Electrician Gr.-III (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
Electronics Technician Gr.-III (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
HEM Mechanic Gr.- III (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
HEM Operator Gr.- III (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
MCO Gr.-III (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
QCA Gr III (Trainee) | ரூ.19,900 – ரூ.35,040 |
தேர்வு செயல்முறை
NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் OMR Based Test/Computer Based Test (CBT) மற்றும் Physical Ability Test / Trade Test ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் கிடையாது
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.150/-
- கட்டண முறை: ஆன்லைன்
NMDC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
NMDC தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் வேலைவாய்ப்பு 2025 தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன், https://www.nmdc.co.in/ என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி 25.05.2025 முதல் 14.06.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |