NLC Recruitment 2025: மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள 171 Junior Overman (Trainee) மற்றும் Mining Sirdar (Selection Grade-I) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
NLC Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
துறைகள் | நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) NLC India Limited |
காலியிடங்கள் | 171 |
பணிகள் | 171 Junior Overman (Trainee) மற்றும் Mining Sirdar (Selection Grade-I) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 14.05.2025 |
பணியிடம் | நெய்வேலி,தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nlcindia.in/ |
NLC Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
Junior Overman (Trainee) | 69 |
Mining Sirdar (Selection Grade-I) | 102 |
மொத்தம் | 171 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NLC Recruitment 2025 கல்வித் தகுதி
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான கல்வித்தகுதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Junior Overman (Trainee) கல்வி தகுதி:
- Diploma in Mining or Mining engineering or other equivalent Educational Qualification approved by the Central Government in that regard. and
- Valid Overman’s Certificate of Competency from DGMS under Coal Mines Regulation 2017 or any certificate in Mining which entitles to work as Overman as per Coal Mines Regulation 2017 and
- Valid First Aid Certificate.
Mining Sirdar (Selection Grade-I) கல்வி தகுதி:
- Diploma or Degree in any subject other than Mining Engineering and
- Mining Sirdar Certificate of Competency issued by DGMS and
- Valid First Aid Certificate. (அல்லது)
- DGMS issued a Mining Diploma with an Overman Competency Certificate. and
- Valid First Aid Certificate.
NLC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி, வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
- எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு. அதாவது, இந்த பிரிவினர் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
NLC India Limited Recruitment 2025 சம்பள விவரங்கள்
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பணியின் பெயர் | சம்பளம் |
Junior Overman (Trainee) | மாதம் Rs.31,000 – 1,00,000/- |
Mining Sirdar (Selection Grade-I) | மாதம் Rs.26,500 – 1,10,000/- |
NLC India Limited Recruitment 2025 தேர்வு செயல்முறை
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய இரண்டு கட்ட முறைகள் பின்பற்றப்படும். இந்த இரண்டு கட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
NLC Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- Junior Overman (Trainee)/ ஜூனியர் ஓவர்மேன் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விவரங்கள் பின்வருமாறு: ஆதிதிராவிடர் (ST), பழங்குடியினர் (SC) மற்றும் முன்னாள் ராணுவ வீரர் (Ex-s) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூபாய் 295 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களும் ரூபாய் 295 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- Mining Sirdar (Selection Grade-I)/மைனிங் சிர்தார் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கட்டண விவரங்கள் பின்வருமாறு: ஆதிதிராவிடர் (ST), பழங்குடியினர் (SC) மற்றும் முன்னாள் ராணுவ வீரர் (Ex-s) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூபாய் 236 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூபாய் 486 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- கட்டண முறை: ஆன்லைன்
NLC Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
என்எல்சி இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 15.04.2025 முதல் 14.05.2025 தேதிக்குள் www.nlcindia.in இணையதளத்தில் சென்று Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |
முக்கியமான தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் 15.04.2025
- ஆன்லைன் விண்ணப்பம் முடியம் நாள் 14.05.2025